உறுமி மேளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 10: வரிசை 10:
'''உறுமி மேளம்''' ஒரு தாள [[தோல்கருவி|தோற்]] [[இசைக்கருவி]]யாகும். இது தமிழர் [[நாட்டுப்பாடல்|நாட்டுப்புற இசை]]யிலும், [[தமிழிசை]]யிலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. மாரியம்மன், அய்யனார், கறுப்புசுவாமி போன்ற நாட்டார் தெய்வங்களை வணங்குவதில் உறுமி மேளம் சிறப்பிடம் பெறுகிறது. இன்று, [[மலேசியா|மலேசியாவில்]] உறுமி மேளம் இளையோர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று, அங்கே பல உறுமி மேளக் குழுக்கள் உள்ளன.
'''உறுமி மேளம்''' ஒரு தாள [[தோல்கருவி|தோற்]] [[இசைக்கருவி]]யாகும். இது தமிழர் [[நாட்டுப்பாடல்|நாட்டுப்புற இசை]]யிலும், [[தமிழிசை]]யிலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. மாரியம்மன், அய்யனார், கறுப்புசுவாமி போன்ற நாட்டார் தெய்வங்களை வணங்குவதில் உறுமி மேளம் சிறப்பிடம் பெறுகிறது. இன்று, [[மலேசியா|மலேசியாவில்]] உறுமி மேளம் இளையோர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று, அங்கே பல உறுமி மேளக் குழுக்கள் உள்ளன.


இந்த இசைக்கருவி உறுமி மேளம், நையண்டி மேளம் ஆகிய இசைக்குழுக்களில் இடம்பெறுகிறது. [[தேவராட்டம்]], [[மயிலாட்டம்]], [[புலி ஆட்டம்]], [[காவடியாட்டம்]] ஆகிய நிகழ்த்துக் கலைகளிலும், சமயம் சார்ந்த நிகழ்வுகளிலும் இசைக்கப்படுகிறது. [[தேவராட்டம்|தேவராட்டக்]] கலைஞர்கள் இந்தக் கருவியை ''தேவதுந்துபி'' என்று அழைக்கின்றனர். இந்தக் கருவி சிவனால் உருவாக்கப்பட்டது என்றும் தேவருலகத்தில் இசைக்கப்பட்டது என்றும் அவர்கள் நம்புகின்றனர்.<ref name=பொங்கல்>{{cite book | title=தி இந்து பொங்கல் மலர் 2018 | publisher=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] | author=. வினோத் குமார் | authorlink=தொன்மையான தாளக் கருவி | year=2018 | location=சென்னை | pages=195 | isbn=}}</ref>
இந்த இசைக்கருவி உறுமி மேளம், நையண்டி மேளம் ஆகிய இசைக்குழுக்களில் இடம்பெறுகிறது. [[தேவராட்டம்]], [[மயிலாட்டம்]], [[புலி ஆட்டம்]], [[காவடியாட்டம்]] ஆகிய நிகழ்த்துக் கலைகளிலும், சமயம் சார்ந்த நிகழ்வுகளிலும் இசைக்கப்படுகிறது. [[தேவராட்டம்|தேவராட்டக்]] கலைஞர்கள் இந்தக் கருவியை ''தேவதுந்துபி'' என்று அழைக்கின்றனர். இந்தக் கருவி சிவனால் உருவாக்கப்பட்டது என்றும் தேவருலகத்தில் இசைக்கப்பட்டது என்றும் அவர்கள் நம்புகின்றனர்.<ref name=பொங்கல்>{{cite book | title=தி இந்து பொங்கல் மலர் 2018 | publisher=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] | author=. கோபாலகிருஷ்ணன் | authorlink=தொன்மையான தாளக் கருவி | year=2018 | location=சென்னை | pages=195 | isbn=}}</ref>


== வடிவமைப்பு ==
== வடிவமைப்பு ==
வரிசை 36: வரிசை 36:


== உசாத்துணைகள் ==
== உசாத்துணைகள் ==
{{Reflist}}
* வாழ்வியற் களஞ்சியம். தொகு 5.
* வாழ்வியற் களஞ்சியம். தொகு 5.



06:21, 15 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

உறுமி மேளம்
உறுமி மேளம்
வகை

கொட்டு இசைக்கருவி, ஆட்டுத்தோலால் ஆனது

சுருதி எல்லை
Bolt tuned or rope tuned with dowels and hammer
ஒத்த இசைக்கருவி

தவில்

உறுமி முதலான மேளங்களை நீத்தார் சடங்கில் இசைக்கும் காட்சி

உறுமி மேளம் ஒரு தாள தோற் இசைக்கருவியாகும். இது தமிழர் நாட்டுப்புற இசையிலும், தமிழிசையிலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. மாரியம்மன், அய்யனார், கறுப்புசுவாமி போன்ற நாட்டார் தெய்வங்களை வணங்குவதில் உறுமி மேளம் சிறப்பிடம் பெறுகிறது. இன்று, மலேசியாவில் உறுமி மேளம் இளையோர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று, அங்கே பல உறுமி மேளக் குழுக்கள் உள்ளன.

இந்த இசைக்கருவி உறுமி மேளம், நையண்டி மேளம் ஆகிய இசைக்குழுக்களில் இடம்பெறுகிறது. தேவராட்டம், மயிலாட்டம், புலி ஆட்டம், காவடியாட்டம் ஆகிய நிகழ்த்துக் கலைகளிலும், சமயம் சார்ந்த நிகழ்வுகளிலும் இசைக்கப்படுகிறது. தேவராட்டக் கலைஞர்கள் இந்தக் கருவியை தேவதுந்துபி என்று அழைக்கின்றனர். இந்தக் கருவி சிவனால் உருவாக்கப்பட்டது என்றும் தேவருலகத்தில் இசைக்கப்பட்டது என்றும் அவர்கள் நம்புகின்றனர்.[1]

வடிவமைப்பு

உறுமி மேளம் இரண்டு முகங்கள் உடையது. இடை சுருங்கிய ஒரு தோற் கருவி ஆகும். இது ஆட்டின் தோலினால் செய்யப்படுகிறது. இந்தக் கருவியின் ஒரு முகப்பகுதியை நீளமான வளைந்த குச்சியைக் கொண்டும் தேய்த்தும், மறுபக்கத்தில் நேரான குச்சியைக் கொண்டு தட்டியும் ஒலி எழுப்பப்படுகிறது.

வாசித்தல்

இந்த மேளத்தின் முகத்தை குச்சியால் உரசி உராய்ந்து ஒரு விலங்கு உறுமுவது போல இசையெழுப்புவர். இந்தக் கருவியை ஒரு துணி கொண்டு கட்டி தோள்பட்டைக்கு குறுக்கே தொங்கவிட்டு நடந்து நின்றுகொண்டும், கொண்டும் இசைப்பர்.[1]

குழுக்கள்

மலேசியா

  • சிறீ கருமாரியம்மன் உறுமி மேளம் [1]
  • ஜெ சக்தி சங்கிலிக் கறுப்பன் உறுமி மேளம்
  • சங்கமம் உறுமி மேளம்
  • ஓம் முருகா உறுமி மேளம் - [2]
  • சிறீ நாக கன்னி உறுமி மேளம் [3]
  • வெற்றி வேல் உறுமி மேளம் [4]
  • சிறீ துர்க்கை அம்ம உறுமி மேளம் [5]
  • உருத்திர சக்தி & திருசூலி உறுமி மேளம் [6]
  • சிறீ மகாசக்தி உறுமி மேளம் [7]

உறுமி மேளமும் பாட்டும்

  • காட்டில் வாழும் மீசைக்காரா, வேட்டையாட வருவாயா - [8]
  • எலெலோ, எலெலோ, ஆண்டாண்டு காலமம்மா - [9]

உசாத்துணைகள்

  1. 1.0 1.1 தொன்மையான தாளக் கருவி (2018). தி இந்து பொங்கல் மலர் 2018. சென்னை: இந்து தமிழ். பக். 195. 
  • வாழ்வியற் களஞ்சியம். தொகு 5.

வெளி இணைப்புகள்

தொகு தமிழிசைக் கருவிகள்
தோல் கருவிகள் ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி
நரம்புக் கருவிகள் வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம் | கின்னாரம்
காற்றிசைக் கருவிகள் கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம் |கொக்கரை
கஞ்சக் கருவிகள் தாளம் | சேகண்டி |
பிற கொன்னக்கோல் | கடம் |
"https://ta.wikipedia.org/w/index.php?title=உறுமி_மேளம்&oldid=3280245" இலிருந்து மீள்விக்கப்பட்டது