பாக்காத்தான் ராக்யாட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி clean up, replaced: Infobox political party v2 → Infobox political party |
No edit summary |
||
வரிசை 11: | வரிசை 11: | ||
|foundation = ஏப்ரல் 1, 2008 |
|foundation = ஏப்ரல் 1, 2008 |
||
|dissolution = |
|dissolution = |
||
|successor = [[பாக்காத்தான் ஹரப்பான்]] |
|||
|headquarters = [[கோலாலம்பூர்]], [[மலேசியா]] |membership_year = |
|headquarters = [[கோலாலம்பூர்]], [[மலேசியா]] |membership_year = |
||
|membership = [[மக்கள் நீதிக் கட்சி]] <br /> [[ஜனநாயக செயல் கட்சி]] <br /> [[மலேசிய இஸ்லாமிய கட்சி]] |
|membership = [[மக்கள் நீதிக் கட்சி]] <br /> [[ஜனநாயக செயல் கட்சி]] <br /> [[மலேசிய இஸ்லாமிய கட்சி]] |
10:29, 29 பெப்பிரவரி 2016 இல் நிலவும் திருத்தம்
பாக்காத்தான் ராக்யாட் மக்கள் கூட்டணி | |
---|---|
தலைவர் | டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகீம் |
தொடக்கம் | ஏப்ரல் 1, 2008 |
பின்னர் | பாக்காத்தான் ஹரப்பான் |
தலைமையகம் | கோலாலம்பூர், மலேசியா |
உறுப்பினர் | மக்கள் நீதிக் கட்சி ஜனநாயக செயல் கட்சி மலேசிய இஸ்லாமிய கட்சி |
கொள்கை | சமூக ஜனநாயகம் சமூக தாராளவாதம் |
நிறங்கள் | ஆரஞ்சு |
நாடாளுமன்ற தொகுதிகள் | 89 / 222 |
சட்டமன்றம் | 241 / 576 |
பக்காத்தான் ராக்யாட் அல்லது மக்கள் கூட்டணி ஒரு முறைசாரா மலேசியாவின் எதிர்கட்சி கூட்டணியாகும். இது, தற்போது மலேசியாவின் மூன்று மாநிலங்களை ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசியல் கூட்டணி மலேசியாவின் 12 வது மலேசிய பொது தேர்தலுக்கு பின்னர், அதாவது ஏப்ரல் 1, 2008 அன்று, மக்கள் நீதிக் கட்சி, ஜனநாயக செயல் கட்சி, மலேசிய இஸ்லாமிய கட்சி ஆகியவை சேர்ந்து அமைக்க பட்டது.[1]
12வது மலேசிய பொது தேர்தல்லில் பொதுத் தேர்தலில் எதிர்கட்சிகள் மலேசியாவின் ஐந்து மாநிலங்களைக் கைப்பற்றின. அவை கிளாந்தான், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர் ஆகும். மற்றும் மலேசிய நாடாளுமன்றத்தில் பாரிசான் நேசனல்லின் மூன்றுக்கு இரண்டு பெரும்பான்மையை இழக்கச் செய்தது. பின் எதிர்கட்சிகள் இனைந்து ஐந்து மாநிலங்களிளும் பக்காத்தான் ராக்யாட் அரசாங்கத்தை உருவாக்கி ஆட்சி செய்தன.[2] ஆனால் 2009 பிப்ரவரியில் , மூன்று பக்காத்தான் ராக்யாட் சட்டமன்ற உறுப்பினர்கள் பாரிசான் நேசனல் ஆதரவு சுயேச்சை உறுப்பினர்களாக மாறியதால் பேராக் மாநிலத்தை இழந்தது.
சமீபத்திய 13வது மலேசிய பொது தேர்தல்லில் பக்காத்தான் ராக்யாட் மிண்டும் பாரிசான் நேசனல்லின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மறுத்து, கூடுதல் ஏழு நாடாளுமன்ற இடங்களை வென்று மேலும் கிளாந்தான், பினாங்கு. சிலாங்கூர் மாநிலங்களிள் ஆட்சியை தக்க வைத்துக் கொன்டது. எனினும், அது கெடா மாநிலத்தை, பாரிசான் நேசனல்யிடம் இழந்தது.
கொள்கைகள்
பக்காத்தான் ராக்யாட் அடிப்படை கட்டமைப்பு கொள்கைகள்:
- வெளிப்படையான மற்றும் உண்மையான ஜனநாயகம்
- உயர் செயல்திறன், நிலையான, மற்றும் சம பொருளாதாரம்
- மத்திய, மாநில உறவு மற்றும் வெளியுறவு கொள்கை
பக்காத்தான் ராக்யாட் "ஆரஞ்சு புத்தகம்", மூலம் தமது கொள்கையை முன்னெடுத்து வைத்துள்ளது.
உருப்பு கட்சிகள்
பக்காத்தான் ராக்யாட் மாநில அரசுகள்
பொது தேர்தல் முடிவுகள்
தேர்தல் | மொத்த இடங்கள் | மொத்த வாக்குகள் | வாக்குகள் பகிர் | தேர்தல் முடிவு | தலைவர் |
---|---|---|---|---|---|
2008 | 82 / 222
|
3,796,464 | 46.75% | 61 இடங்கள்; எதிர்க்கட்சி | வான் அசிசா வான் இஸ்மாயில் |
2013 | 89 / 222
|
5,623,984 | 50.87% | 7 இடங்கள்; எதிர்க்கட்சி | அன்வார் இப்ராகிம் |
2013 மலேசிய நாடாளுமன்றத்தில் பாக்காத்தான் ராக்யாட் இந்தியப் பிரதிநிதிகள்
- கெடா
- பி17 -பாடாங் செராய் - சுரேந்திரன் நாகராஜன் - மக்கள் நீதிக் கட்சி
- பினாங்கு
- பி46 – பத்து காவான் – கஸ்தூரி பட்டு – ஜனநாயக செயல் கட்சி
- பி51 - புக்கிட் குளுகோர் ஜோர்ஜ் டவுன் – கர்பால் சிங் – ஜனநாயக செயல் கட்சி
- பேராக்
- பி62 – சுங்கை சிப்புட் – ஜெயக்குமார் தேவராஜ் – மக்கள் நீதிக் கட்சி
- பி65 - மேற்குஈப்போ -எம். குலசேகரன் – ஜனநாயக செயல் கட்சி
- பி66 – பத்து காஜா – வி. சிவகுமார் – ஜனநாயக செயல் கட்சி
- சிலாங்கூர்
- பி103 – பூச்சோங் – கோவிந்த் சிங் தியோ – ஜனநாயக செயல் கட்சி
- பி107 - சுபாங் - சிவராசா ராசையா – மக்கள் நீதிக் கட்சி
- பி109 - காப்பார் - ஜி மணிவண்ணன் - மக்கள் நீதிக் கட்சி
- பி110 – கிள்ளான் - சார்ல்ஸ் சந்தியாகோ - ஜனநாயக செயல் கட்சி