ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: zh:聯合國人權事務高級專員辦事處
வரிசை 25: வரிசை 25:
[[fr:Haut-Commissariat des Nations unies aux droits de l'homme]]
[[fr:Haut-Commissariat des Nations unies aux droits de l'homme]]
[[id:Kantor Komisaris Tinggi PBB untuk Hak Asasi Manusia]]
[[id:Kantor Komisaris Tinggi PBB untuk Hak Asasi Manusia]]
[[it:Alto Commissariato delle Nazioni Unite per i Diritti Umani]]
[[it:Alto commissariato delle Nazioni Unite per i diritti umani]]
[[ja:国際連合人権高等弁務官事務所]]
[[ja:国際連合人権高等弁務官事務所]]
[[ko:국제 연합 인권 고등 판무관 사무소]]
[[ko:국제 연합 인권 고등 판무관 사무소]]

14:29, 4 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் (Office of the United Nations High Commissioner for Human Rights, OHCHR) என்பது பன்னாட்டுச் சட்டங்களுக்கு அமைய, 1948 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைய மனித உரிமைகளைப் பேணவும் அதன் மேன்மைக்காக உழைக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஓர் ஐக்கிய நாடுகள் நிறுவனமாகும்.

ஜூன் 25, 1993 ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவின் வியென்னா நகரில் இடம்பெற்ற ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் (48/141 விதிமுறைகளுக்கமைய) இவ்வாணையம் அமைக்கப்பட்டது[1]. இவ்வாணையத்தின் நடப்புத் தலைவராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை ஜூலை 28, 2008ம் ஆண்டில் இடம்பெற்ற ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1].

மேற்கோள்கள்

  1. FACTBOX-South Africa's Pillay is new human rights chief

வெளி இணைப்புகள்

  • OHCHR - அதிகாரபூர்வ தளம்