பாபிலோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி r2.5.4) (Robot: Modifying en:Babel to en:Babylon
வரிசை 31: வரிசை 31:
[[de:Babylon]]
[[de:Babylon]]
[[el:Βαβυλώνα]]
[[el:Βαβυλώνα]]
[[en:Babel]]
[[en:Babylon]]
[[eo:Babilono]]
[[eo:Babilono]]
[[es:Babilonia (ciudad)]]
[[es:Babilonia (ciudad)]]

12:01, 7 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

பாபேல் என்பது பபிலோனுக்கு தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட எபிரேய பெயராகும். இது பாபேல் கோபுரம் இருந்த இடமாகும். பெயரின் தொடக்கம் பற்றி ஆதியாகமம் 11:9 இல் கூறப்பட்டுள்ளது. அதன்படி பாபேல் என்ற பெயரானது குழப்பம் என பொருளுடைய "பாபல்" என்ற எபிரேய மொழி சொல்லின் மருவலாகும் என்பது விவிலிய கருத்தாகும். ஆனால் இது. அக்காத் மொழியில் "கடவுளின் வாயில்" எனப்பொருள்படும் "பப்-இலு" வின் மருவலாகும் என்பது ஆய்வாளரின் கருத்தாகும்.

ஆதியாகமம்

ஆதியாகமம் 10:10[1] இல் பாபேல் நிம்ரோத் அரசனின் வசிப்பிடம் என குறிப்பிடுகிறது. மேலும் ஆதியாகமம் 11:1-9[2] இல் ஊழிவெள்ளத்துக்கு பின்பு மனிதர் பேழை தங்கிய மலையிலிருந்து வெளியேறி சமவெளி ஒன்றில் தங்கினார்கள். அங்கு அவர்கள் விண்ணை எட்டும் மிக உயரமான கோபுரம் ஒன்றை கட்டினார்கள். இது பாபேல் கோபுரம் எனப்பட்டது.

பின் வந்த காலங்களில் பாபேல் என்பது பொதுவான கிரேக்க பதமான பபிலோனுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

ஆதாரங்கள்

  1. ஆதியாகமம் 10:10
  2. ஆதியாகமம் 11:1-9


வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபிலோன்&oldid=1316333" இலிருந்து மீள்விக்கப்பட்டது