அணி இலக்கணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: bs:Stilska figura
No edit summary
வரிசை 1: வரிசை 1:
அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது '''அணி இலக்கணம்'''. அணி பலவகைப்படும். அணி இலக்கணம் கூறும் தொன்மையான நூல் ''தண்டியலங்காரம்'' ஆகும். இந்நூலில் தன்மை அணி முதல் பாவிக அணி வரை 35 வகையான அணிவகைகள் பற்றி கூறப்படுகின்றது. அவற்றுள் சில,
அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது '''அணி இலக்கணம்'''. அணி பலவகைப்படும். அணி இலக்கணம் கூறும் தொன்மையான நூல் '''[[தண்டியலங்காரம்]]''' ஆகும். இந்நூலில் தன்மை அணி முதல் பாவிக அணி வரை 35 வகையான அணிவகைகள் பற்றி கூறப்படுகின்றது. அவற்றுள் சில,


== பொருள் அணிகள் ==
== பொருள் அணிகள் ==
வரிசை 40: வரிசை 40:
== சொல் அணிகள் ==
== சொல் அணிகள் ==


# எதுகை
# [[எதுகை]]
# மோனை
# [[மோனை]]
# சிலேடை
# [[சிலேடை]]
# மடக்கு
# [[மடக்கு]]
# பின்வருநிலை
# [[பின்வருநிலை]]
# அந்தாதி
# [[அந்தாதி]]


# [[இரட்டுறமொழிதல் அணி]]
# [[இரட்டுறமொழிதல் அணி]]

12:42, 31 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம். அணி பலவகைப்படும். அணி இலக்கணம் கூறும் தொன்மையான நூல் தண்டியலங்காரம் ஆகும். இந்நூலில் தன்மை அணி முதல் பாவிக அணி வரை 35 வகையான அணிவகைகள் பற்றி கூறப்படுகின்றது. அவற்றுள் சில,

பொருள் அணிகள்

  1. அதிசய அணி
  2. அவநுதியணி
  3. ஆர்வமொழியணி
  4. இலேச அணி
  5. உதாத்த அணி
  6. ஏது அணி
  7. ஒட்டணி
  8. ஒப்புமைக் கூட்ட அணி
  9. ஒழித்துக்காட்டணி
  10. சங்கீரண அணி
  11. சமாகித அணி
  12. சிலேடையணி
  13. சுவையணி
  14. தற்குறிப்பேற்ற அணி
  15. தன்மேம்பாட்டுரை அணி
  16. தன்மையணி
  17. தீவக அணி
  18. நிதரிசன அணி
  19. நிரல்நிறையணி
  20. நுட்ப அணி
  21. பரியாய அணி
  22. பரிவருத்தனை அணி
  23. பாவிக அணி
  24. பின்வருநிலையணி
  25. புகழாப்புகழ்ச்சி அணி
  26. புணர்நிலையணி
  27. மயக்க அணி
  28. மாறுபடுபுகழ்நிலையணி
  29. முன்ன விலக்கணி
  30. வாழ்த்தணி
  31. விசேட அணி
  32. விபாவனை அணி
  33. விரோக அணி
  34. வேற்றுப்பொருள் வைப்பணி
  35. வேற்றுமையணி

சொல் அணிகள்

  1. எதுகை
  2. மோனை
  3. சிலேடை
  4. மடக்கு
  5. பின்வருநிலை
  6. அந்தாதி
  1. இரட்டுறமொழிதல் அணி
  2. இல்பொருள் உவமையணி
  3. உயர்வு நவிற்சி அணி
  4. உருவக அணி
  5. உவமையணி
  6. எடுத்துக்காட்டு உவமையணி
  7. தன்மை நவிற்சி அணி
  8. பிறிது மொழிதல் அணி
  9. வஞ்சப் புகழ்ச்சியணி
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணி_இலக்கணம்&oldid=1247825" இலிருந்து மீள்விக்கப்பட்டது