ஏகதேச உருவக அணி
Appearance
தமிழ் இலக்கணத்தில் ஏகதேச உருவக அணி என்பது செய்யுளில் கூறப்படும் இரு பொருட்களுள், ஒன்றை மட்டும் உருவகம் செய்து மற்றொன்றை உருவகம் செய்யாமல் விட்டு விடுவது ஆகும்.i
உதாரணம்:
[தொகு]சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும்"
விளக்கம்:
[தொகு]பொருளைப் பொய்யா விளக்கு என உருவகப்படுத்திவிட்டு, பகையை இருளென உருவகம் செய்யாமல் விட்டதால் இஃது ஏகதேச உருவக அணிக்குச் சான்று ஆகும்.