ஒழித்துக்காட்டணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒழித்துக்காட்டணி அல்லது ஒழித்துக்காட்டு அணி என்பது ஒரு பொருளின் தன்மையினை உரைத்து அதுவல்ல என்று ஒழித்துக்காட்டும் அழகாகும். இது தன்மை அணி, தற்குறிப்பேற்ற அணி, உவமை அணி என்று பல அணிகளோடு கலந்து வரும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒழித்துக்காட்டணி&oldid=1676354" இருந்து மீள்விக்கப்பட்டது