ஆற்காடு வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
''' ஆற்காடு வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள ஒன்பது [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்<ref>http://tnmaps.tn.nic.in/taluk.php?dcode=04</ref>. இந்த வட்டத்தின் தலைமையகமாக [[ஆற்காடு]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 102 வருவாய் கிராமங்கள் உள்ளன.

2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இவ்வட்டத்தில் 230,673 பேர் வசிக்கின்றனர். இவர்களில் 114,803 பேர் ஆன்கள் மற்றும் 115,870 பெண்கள் ஆவர். இவ்வட்டத்தின் கல்வியறிவு 72.21 ஆகும். இது தேசிய சராசரியை விட அதிகம் ஆக்ம்.

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
வரிசை 7: வரிசை 8:

[[பகுப்பு:வேலூர் மாவட்ட வட்டங்கள்]]
[[பகுப்பு:வேலூர் மாவட்ட வட்டங்கள்]]
[[en:Arcot_taluk]]

08:47, 15 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

ஆற்காடு வட்டம் , தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக ஆற்காடு நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 102 வருவாய் கிராமங்கள் உள்ளன. 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இவ்வட்டத்தில் 230,673 பேர் வசிக்கின்றனர். இவர்களில் 114,803 பேர் ஆன்கள் மற்றும் 115,870 பெண்கள் ஆவர். இவ்வட்டத்தின் கல்வியறிவு 72.21 ஆகும். இது தேசிய சராசரியை விட அதிகம் ஆக்ம்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆற்காடு_வட்டம்&oldid=1164443" இலிருந்து மீள்விக்கப்பட்டது