துகள் இயற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: ga:Fisic cháithníní
வரிசை 85: வரிசை 85:
[[fiu-vro:Pudinidõ füüsiga]]
[[fiu-vro:Pudinidõ füüsiga]]
[[fr:Physique des particules]]
[[fr:Physique des particules]]
[[ga:Fisic cháithníní]]
[[gl:Física de partículas]]
[[gl:Física de partículas]]
[[he:פיזיקת חלקיקים]]
[[he:פיזיקת חלקיקים]]

13:03, 4 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

படிமம்:First Gold Beam-Beam Collision Events at RHIC at 100 100 GeV c per beam recorded by STAR.jpg
RHIC மூலம் பதிந்த இரு தங்க அணுக்கற்றைகளின் மோதலின் பதிவு

துகள் இயற்பியல் (Particle physics) பொருள் அல்லது கதிர்வீச்சு என்று குறிப்பிடப்படும் அனைத்திலும் அங்கங்களாக உள்ள அணுத்துகள்களின் இருப்பையும் அவற்றிற்குள்ளேயான இடைவினைகளையும் ஆய்ந்தறியும் இயற்பியலின் ஒரு பிரிவு ஆகும். தற்போதைய புரிதலின்படி, துணுக்க புலங்களின் தூண்டல்களே துகள்கள் ஆகும். தற்போதைய துகள்களும் அவற்றிற்கிடையேயான இடைவினைகளும் சீர்தரப் படிவம் என்ற கோட்பாட்டில் வரையறுக்கப்படுகின்றன. எனவே துகள் இயற்பியல் பெரும்பாலும் இந்தச் சீர்தர படிவத்தில் ஏற்கப்பட்டுள்ள துகள்களின் இயல்புகளையும் அவற்றின் விரிவாக்கங்களையும் ஆராய்கிறது.

அணுக்கருத் துகள்கள்

இயற்பியலின் சீர்தரப் படிவம்.

அணுவின் அங்கங்களான இலத்திரன்கள், புரோத்தன்கள், மற்றும் நியூத்திரன்கள் (குவார்க்குகளாலான பாரியோன்களின் சேர்மத் துகள்களே புரோத்தன்களும் நியூத்திரன்களும்), கதிரியக்கம் மற்றும் சிதறல் நிகழ்முறைகளில் பெறப்படும் ஒளியணுக்கள், நுண்நொதுமிக்கள், மற்றும் மியோன்கள் குறித்தும் மேலும் இத்தகைய அணுத்துகள்களைக் குறித்தும் நவீன துகள் இயற்பியல் கல்வி குவியப்படுத்துகிறது. குறிப்பாக இங்கு "துகள்" என்ற சொல் செவ்வியல் இயற்பியல்படி பொருந்தாத சொல்லாகும். இவை அலை-துகள் இருமையை வெளிப்படுத்துகின்றன.

மேலும் அறிந்துகொள்ள

பொதுவான நூல்கள்

எளிமையானவை

  • Frank Close (2006) The New Cosmic Onion. Taylor & Francis. ISBN 1-58488-798-2.
  • Lincoln Wolfenstein & Joao P. Silva (2010) Exploring Fundamental Particles . Taylor & Francis. ISBN 978-143-983-612-5 .
  • Coughlan, G. D., J. E. Dodd, and B. M. Gripaios (2006) The Ideas of Particle Physics: An Introduction for Scientists, 3rd ed. Cambridge Univ. Press. An undergraduate text for those not majoring in physics.

கடினமானவை

A survey article:

  • Robinson, Matthew B., Gerald Cleaver, and J. R. Dittmann (2008) "A Simple Introduction to Particle Physics" - Part 1, 135pp. and Part 2, nnnpp. Baylor University Dept. of Physics.

Texts:

  • Griffiths, David J. (1987). Introduction to Elementary Particles. Wiley, John & Sons, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-60386-4.
  • Kane, Gordon L. (1987). Modern Elementary Particle Physics. Perseus Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-201-11749-5.
  • Perkins, Donald H. (1999). Introduction to High Energy Physics. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-62196-8.
  • Povh, Bogdan (1995). Particles and Nuclei: An Introduction to the Physical Concepts. Springer-Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-387-59439-6.
  • Boyarkin, Oleg (2011). Advanced Particle Physics Two-Volume Set. CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-143-980-412-4.

வெளியிணைப்புகள்

வார்ப்புரு:Link GA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=துகள்_இயற்பியல்&oldid=1013232" இலிருந்து மீள்விக்கப்பட்டது