வலைவாசல்:இயற்பியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தொகு  

இயற்பியல் வலைவாசல்

இயற்பியல் (பௌதிகம்) (பண்டைக் கிரேக்கம்φύσις [physis] error: {{lang}}: text has italic markup (உதவி) "இயற்கை") என்பது பொருளையும் வெளியின் வழியாகவும் காலத்தின் வழியாகவும் அதன் இயக்கம் அதனோடு தொடர்புடைய கொள்கைகளான ஆற்றல் மற்றும் விசை முதலியவை பற்றிய இயல் மெய்யியல் மற்றும் இயல் அறிவியலின் ஒரு பகுதியாகும். விரிவாகக் கூற வேண்டுமெனில், பேரண்டம் எப்படி நடந்துகொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இயற்கையில் நடத்தப்பட்டும் பொதுவான பகுப்பாய்வு ஆகும்.

இயற்பியல் குறித்து மேலும்...
சிறப்புக் கட்டுரை
Newtons cradle animation smooth.gif

இயற்பியல் (பௌதிகம்) (பண்டைக் கிரேக்கம்φύσις [physis] error: {{lang}}: text has italic markup (உதவி) "இயற்கை") என்பது பொருளையும் வெளியின் வழியாகவும் காலத்தின் வழியாகவும் அதன் இயக்கம் அதனோடு தொடர்புடைய கொள்கைகளான ஆற்றல் மற்றும் விசை முதலியவை பற்றிய இயல் மெய்யியல் மற்றும் இயல் அறிவியலின் ஒரு பகுதியாகும். விரிவாகக் கூற வேண்டுமெனில், பேரண்டம் எப்படி நடந்துகொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இயற்கையில் நடத்தப்பட்டும் பொதுவான பகுப்பாய்வு ஆகும்.

இயற்பியல் பகுப்புகள்
உங்களுக்குத் தெரியுமா?
Czech-2013-Prague-Astronomical clock face.jpg
  • உலங்கு வானூர்தியில் தரைக்கிடையாக உள்ள சுழலும் விசிறிகளால் மேலெழும்பும் விசையைப் பெறுகிறது. இவ்விசிறிகள் ரோடர்கள் என்றும் இவ்வானூர்தி ரோடரி விங் வானூர்தி எனவும் அழைக்கப்படுகிறது.
  • முப்பரிமாண (3D), இருபரிமாண (2D) காட்சிகளையும், நிகழ்பட பிடிப்பு, டிவி-டியூனர் தகவி போன்றவற்றில் வரைவியல் முடுக்கி அட்டைகள் தேவைப்படுகின்றன.
  • வயலை உழுவதற்கு பயன்படும் உழவு இயந்திரத்தின் மூலம் நிலத்தை உழலாம். மாடுகளில் பூட்டப்படக்கூடிய கலைப்பைகளை விட வலுவான கலப்பைகளை இதில் பூட்டலாம். சீராக விரைவாக இது வயலை உழும். மனித உழைப்பும் குறைக்கப்படுகிறது


நீங்களும் பங்களிக்கலாம்
Nuvola apps korganizer.png
  • இயற்பியல் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • இயற்பியல் தொடர்பான குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்தலாம்.
  • இயற்பியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • இயற்பியல் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • இயற்பியல் தொடர்பான பகுப்புகளை ஒழுங்கமைத்து சீர்படுத்தலாம்.
சிறப்புப் படங்கள்

மின்பொறி விளக்கு

"மின்பொறி விளக்குகள் " (Arc lamp) அல்லது "வில் விளக்குகள்" என்பவை மின்பொறி (அல்லது மின்னழுத்த வில்) கொண்டு ஒளி உமிழும் விளக்கு வகைகளாகும். இந்த விளக்குகளில் இரு மின்வாயிகள் இடையே வளிமம் நிரப்பப்பட்டு பிரிக்கப்பட்டிருக்கும். இந்த மின்வாயிகள் துவக்க காலங்களில் கரிமத்தால் ஆனவையாக இருந்தன. தற்காலங்களில் டங்க்ஸ்டனால் செய்யப்படுகின்றன. இந்த மின்வாயிகள் மூலம் மின்னழுத்தம் கொடுக்கப்படும்போது வளிமத்தின் குறைகடத்தி பண்பு உடைபட்டு மின்பொறி பிறக்கிறது. இதன்மூலம் மின்சார ஓட்டம் நிகழ்கிறது. அடைக்கப்பட்ட வளிமத்தின் பண்புக்கேற்ப இந்த உடைதலின்போது வெவ்வேறு வண்ண ஒளி உமிழப்படுகிறது.

ஐமாக்ஸ் திரையரங்குகளில் பயன்படுத்தப்படும் 15 கிவாட் செனான் வில் விளக்கு.
ஓர் உடனொளிர் நுண்நோக்கியிலிருந்து பாதரச வில் விளக்கு.
கிரிப்டான் நீண்ட வில்விளக்கும் (மேலே) செனான் பிளாஷும். சீரொளி ஏற்றத்திற்கு பயன்படுத்தப்படும் இவற்றின் மாறுபட்ட மின்வாயிகளை, குறிப்பாக இடதுபுறமுள்ள எதிர்மின் வாயியைக் காணவும்.
மின்பொறி விளக்குகளில் மின்பொறி உருவாகும் நிகழ்வு.
கிரிப்டான் நீண்ட வில்விளக்கு செயல்பாடு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:இயற்பியல்&oldid=2061987" இருந்து மீள்விக்கப்பட்டது