புலம் (இயற்பியல்)
Jump to navigation
Jump to search
புலம் என்ற கருதுகோள் (concept) இயற்பியலிலும் இலத்திரனியலிலும் முக்கியம். ஒரு இயற்பியல் எண்ணுதி (physical quantity) வெளியின் எல்லா புள்ளியிலும் இருக்கும் பொழுது அங்கு அந்த எண்ணுதியின் புலம் இருக்கின்றது. எந்த ஒரு புள்ளியிலும் இருக்கும் என்ணுதியின் அளவு வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு அளவைக் எடுக்குமானல் அந்தப் புலம் நேர மாற்றத்துக்கு உட்பட்ட புலம் (time varying field) எனப்படும்.
புலத்தை பற்றி ஆயும் கணிதத் துறை புலம் இயல் ஆகும்.
இவற்றையும் பார்க்க[தொகு]
உசாத்துணைகள்[தொகு]
- Landau, Lev D. and Lifshitz, Evgeny M. (1971). Classical Theory of Fields (3rd ed.). London: Pergamon. ISBN 0-08-016019-0. Vol. 2 of the Course of Theoretical Physics.
- Peskin, Michael E.; Schroeder, Daniel V. (1995). An Introduction to Quantum Fields. Westview Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-201-50397-2.