சிர்க்கோனியம் மோனோபாசுபைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பாசுபினிடீன் சிர்கோனியம்
| |
இனங்காட்டிகள் | |
12037-72-8 | |
ChemSpider | 74772 |
EC number | 234-866-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82860 |
| |
பண்புகள் | |
PZr | |
வாய்ப்பாட்டு எடை | 122.20 g·mol−1 |
தோற்றம் | திண்மம் |
தீங்குகள் | |
GHS pictograms | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சிர்க்கோனியம் மோனோபாசுபைடு (Zirconium monophosphide) என்பது ZrP என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சிர்க்கோனியமும் பாசுபரசும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது..[1][2][3]
தயாரிப்பு
[தொகு]சிர்க்கோனியத் தூளுடன் சிவப்பு பாசுபரசை சேர்த்து வினைபுரியச் செய்தால் சிர்க்கோனியம் மோனோபாசுபைடு உருவாகிறது.:[4]
- 4 Zr + P4 -> 4 ZrP
இயற்பியல் பண்புகள்
[தொகு]சிர்கோனியம் மோனோபாசுபைடின் α-வடிவம் NaCl படிக அமைப்பைக் கொண்டுள்ளது.[5] β-வடிவம் அறுகோண படிககட்டமைப்பில் உள்ளது. α-படிவம் 5 கெல்வின் வெப்பநிலைக்கு கீழே குளிரூட்டப்பட்டால் ஒரு மீக்கடத்தியாகச் செயற்படுகிறது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Zirconium Phosphide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
- ↑ Irani, K. S.; Gingerich, K. A. (1 October 1963). "Structural transformation of zirconium phosphide". Journal of Physics and Chemistry of Solids 24 (10): 1153–1158. doi:10.1016/0022-3697(63)90231-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3697. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022369763902312. பார்த்த நாள்: 7 March 2024.
- ↑ O'Bannon, Loran (6 December 2012). Dictionary of Ceramic Science and Engineering (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 283. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4613-2655-7. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
- ↑ Li, Zhen; Chen, Ning; Wang, Jigang; Li, Peishen; Guo, Ming; Wang, Qiang; Li, Chunhong; Wang, Changzheng et al. (12 October 2017). "Efficient reduction of nitric oxide using zirconium phosphide powders synthesized by elemental combination method". Scientific Reports 7 (1). doi:10.1038/s41598-017-13616-5. https://bpb-us-e1.wpmucdn.com/sites.ucsc.edu/dist/7/1409/files/2022/06/QW-ZrP.pdf.
- ↑ Swanson, Howard Eugene (1962). Standard X-ray Diffraction Powder Patterns: Data for 46 substances (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 75. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
- ↑ Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3769. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.