ஆசை (1995 திரைப்படம்)
Appearance
ஆசை | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | வஸந்த் |
தயாரிப்பு | மணி ரத்னம் எஸ். ஸ்ரீராம் |
கதை | வஸந்த் |
இசை | தேவா |
நடிப்பு | அஜித் குமார் சுவலட்சுமி பிரகாஷ் ராஜ் ரோகிணி பூர்ணம் விஸ்வநாதன் வடிவேலு நிழல்கள் ரவி |
ஒளிப்பதிவு | ஜீவா |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | ஆலயம் |
வெளியீடு | 8 செப்டம்பர் 1995 |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹2 கோடி |
மொத்த வருவாய் | ₹4.9 கோடி |
ஆசை (Aasai) (ⓘ) என்பது 1995 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் அஜித் குமார், மற்றும் சுவலட்சுமி நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது. இப்படம் வணிகரீதியா வெற்றிபெற்றது.[1]
நடிகர்கள்
[தொகு]- அஜித் குமார் - ஜீவா
- சுவலட்சுமி - யமுனா
- ரோகிணி - கங்கா
- பிரகாஷ் ராஜ் - மேஜர் மாதவன்
- பூர்ணம் விஸ்வநாதன் - கங்கா மற்றும் யமுனாவின் அப்பா
- வடிவேலு - ஜீவாவின் நண்பன்
- நிழல்கள் ரவி - கேப்டன் ஹரிஹரன்
பாடல்கள்
[தொகு]தேவா இசையமைத்த இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் மிகப் பிரபலமான வெற்றிப் பாடல்களாக அமைந்தன.[2]
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | கொஞ்சநாள் | ஹரிஹரன் | வாலி | 05:12 |
2 | மீனம்மா அதிகாலையிலும் | உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் | 05:32 | |
3 | புல்வெளி புல்வெளி | சித்ரா, உன்னிகிருஷ்ணன் | வைரமுத்து | 06:13 |
4 | சாக்கடிக்குது சோனா | சுரேஷ் பீட்டர்ஸ் | வாலி | 05:43 |
5 | திலோத்தமா | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா | வைரமுத்து | 05:47 |
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "அஜித்தின் முதல் ஹிட்.. செம வசூல்.. மெகா வெற்றி... ‘ஆசை’; வஸந்தின் ‘ஆசை’ வெளியாகி 25 ஆண்டுகள்". இந்து தமிழ். 8 செப்டம்பர் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/576133-25-years-of-aasai-ajith.html.
- ↑ "Aasai Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2013-12-06.