அப்காபூர் சமணக் கோயில்கள்
Appearance
அப்காபூர் சமணக் கோயில்கள் | |
---|---|
அப்காபூர் சமணக் கோயில்கள் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | அப்காபூர், சபர்கந்தா, குஜராத், இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 23°59′18.7″N 73°16′14.1″E / 23.988528°N 73.270583°E |
சமயம் | சமணம் |
அப்காபூர் சமணக் கோயில்கள், இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள அப்காபூர் எனுமிடத்தில் உள்ள போலோ காட்டில் 12 கோயில்களுடன் அமைந்துள்ளது. சமண சமயத்தின் தீர்த்தங்கரர்களான ரிசபநாதர், பார்சுவநாதர் மற்றும் நேமிநாதர் ஆகியோருக்கு அர்பணிக்கப்பட்ட இக்கோயில்கள் 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.[1] தற்போது இக்கோயில்கள் சிதிலமைடைந்த நிலையில் உள்ளது.
படக்காட்சிகள்
[தொகு]-
கோயிலின் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சன்னல்
-
லெக்கேனா கோயிலின் வெளிப்புறச் சுவர்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mishra & Ray 2016, ப. 159.
ஊசாத்துணை
[தொகு]- Desai, Anjali H. (2007). India Guide Gujarat. India Guide Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780978951702.
- Mishra, Susan Verma; Ray, Himanshu Prabh (2016). The Archaeology of Sacred Spaces: The temple in western India, 2nd century BCE–8th century CE. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781317193746.
- Rajyagor, S. B. (1974). Gujarat State Gazetteers: Sabarkantha. Directorate of Government Print., Stationery and Publications, Gujarat State.
- Trivedi, R. K. (1961). Census of India (PDF). Vol. 14. Gujarat: Census Operations.
- Chakraborty, Mehk (24 January 2017). "Polo Forest: Waiting to be discovered, explored". Media India Group.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Jain Abhapur temples தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.