உள்ளடக்கத்துக்குச் செல்

அ. சோ. போபண்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. சோ. போபண்ணா
நீதிபதி, இந்திய உச்சநீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 மே 2019
பரிந்துரைப்புரஞ்சன் கோகோய்
நியமிப்புராம் நாத் கோவிந்த்
தலைமை நீதிபதி, குவஹாத்தி உயர் நீதிமன்றம்
பதவியில்
29 அக்டோபர் 2018 – 23 மே 2019
பரிந்துரைப்புரஞ்சன் கோகோய்
நியமிப்புராம் நாத் கோவிந்த்
நீதிபதி, கர்நாடக உயர் நீதிமன்றம்
பதவியில்
6 சனவரி 2006 – 28 அக்டோபர் 2018
பரிந்துரைப்புயோகேசு குமார் சபஹர்வால்
நியமிப்புஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 மே 1959 (1959-05-20) (அகவை 65)
மடிகேரி, குடகு, கருநாடகம்
இணையத்தளம்https://www.sci.gov.in

அஜ்ஜிகுட்டிரா சோமையா போபண்ணா (Ajjikuttira Somaiah Bopanna)(பிறப்பு 20 மே 1959) இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார்.[1] இவர் கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார். இவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் ஆவார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Full House at Supreme Court: Four new judges sworn in". Bar & Bench. 2019-05-24. பார்க்கப்பட்ட நாள் 2019-05-24.
  2. "Karnataka High Court Judge, Justice Bopanna named Chief Justice of Gauhati High Court". 26 October 2018. http://www.newindianexpress.com/states/karnataka/2018/oct/26/karnataka-high-court-judge-justice-bopanna-named-chief-justice-of-gauhati-high-court-1890166.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._சோ._போபண்ணா&oldid=3995400" இலிருந்து மீள்விக்கப்பட்டது