அ. சோ. போபண்ணா
அ. சோ. போபண்ணா | |
---|---|
![]() | |
நீதிபதி, இந்திய உச்சநீதிமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 24 மே 2019 | |
முன்மொழிந்தவர் | ரஞ்சன் கோகோய் |
நியமித்தவர் | ராம் நாத் கோவிந்த் |
தலைமை நீதிபதி, குவஹாத்தி உயர் நீதிமன்றம் | |
பதவியில் 29 அக்டோபர் 2018 – 23 மே 2019 | |
முன்மொழிந்தவர் | ரஞ்சன் கோகோய் |
நியமித்தவர் | ராம் நாத் கோவிந்த் |
நீதிபதி, கர்நாடக உயர் நீதிமன்றம் | |
பதவியில் 6 சனவரி 2006 – 28 அக்டோபர் 2018 | |
முன்மொழிந்தவர் | யோகேசு குமார் சபஹர்வால் |
நியமித்தவர் | ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 20 மே 1959 மடிகேரி, குடகு, கருநாடகம் |
இணையம் | https://www.sci.gov.in |
அஜ்ஜிகுட்டிரா சோமையா போபண்ணா (Ajjikuttira Somaiah Bopanna)(பிறப்பு 20 மே 1959) இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார்.[1] இவர் கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார். இவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் ஆவார்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Full House at Supreme Court: Four new judges sworn in". 2019-05-24. https://barandbench.com/full-house-supreme-court-four-new-judges-sworn-in/.
- ↑ "Karnataka High Court Judge, Justice Bopanna named Chief Justice of Gauhati High Court". 26 October 2018. http://www.newindianexpress.com/states/karnataka/2018/oct/26/karnataka-high-court-judge-justice-bopanna-named-chief-justice-of-gauhati-high-court-1890166.html.