பாமிதிகாந்தம் சிறீ நரசிம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாமிதிகாந்தம் சிறீ நரசிம்மா
நீதிபதி, இந்திய உச்ச நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
31 ஆகத்து 2021
முன்மொழிந்தவர் என். வி. இரமணா
நியமித்தவர் ராம் நாத் கோவிந்த்
இந்திய கூடுதல் தலைமை வழக்குரைஞர்
பதவியில்
மே 2014 – 15 திசம்பர் 2018
நியமித்தவர் பிரணாப் முகர்ஜி
தனிநபர் தகவல்
பிறப்பு 3 மே 1963 (1963-05-03) (அகவை 60)

பாமிதிகாந்தம் சிறீ நரசிம்மா (Pamidighantam Sri Narasimha)(பிறப்பு 3 மே 1963) என்பவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். இவர் இந்தியாவின் முன்னாள் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆவார். அயோத்தி உரிமைப் பிரச்சனை மற்றும் இந்திய மட்டைப்பந்து கட்டுப்பாட்டு வாரிய வழக்குகளில் பணியாற்றியதால் இவர் நன்கு அறியப்பட்டுள்ளார்.[1][2]

தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் நடைமுறையில் மூத்தோருக்கு வாய்ப்பு எனும் மரபு பின்பற்றப்பட்டால், இவர் இந்தியாவின் 55வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்க வாய்ப்பு உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "P.S. Narasimha" (ஆங்கிலம்). Supreme Court Observer. 31 August 2021. 29 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
  2. "PS Narasimha to become 6th lawyer to be elevated to SC Bench from bar on Collegium recommendation". The Economic Times. 19 August 2021. https://m.economictimes.com/news/india/ps-narasimha-to-become-6th-lawyer-to-be-elevated-sc-bench-from-bar-on-collegium-recommendation/articleshow/85436617.cms. 
  3. "7 Next CJIs" (ஆங்கிலம்). Supreme Court Observer. 23 November 2021. 28 டிசம்பர் 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 November 2021 அன்று பார்க்கப்பட்டது.