இந்திய உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவின் உச்ச நீதிமன்றம், புது டெல்லியில்

இந்திய உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகள் பட்டியல் இது. நாட்டின் உச்ச நீதிமன்றமான இந்திய உச்ச நீதிமன்றத்தில் 29 நீதிபதிகள் (இந்தியாவின் தலைமை நீதிபதி உட்பட) தற்போது உள்ளனர். இந்திய உச்சநீதிமன்றத்தின் அதிகபட்ச நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆகும். இந்திய அரசியலமைப்பின் படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 65 வயதில் ஓய்வு பெறுகின்றனர்.[1] .

ஆகத்து 2021-ல், அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உச்ச நீதிமன்றத்திற்கு மூன்று பெண்கள் உட்பட ஒன்பது நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். எனவே மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34ஆக இருந்தது.[2] உச்சநீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் ஒரே நேரத்தில் பதவியேற்ற முதல் நிகழ்வு இதுவாகும்.[3][4] 31 நீதிபதிகளில் 9 பேர் தமது பதவிக் காலத்தில் இந்தியாவின் தலைமை நீதிபதிகளாக ஏற்று ஓய்வு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[5]

நீதிபதி உதய் உமேஷ் லலித் இந்தியாவின் 49வது மற்றும் தற்போதைய தலைமை நீதிபதி ஆவார். இவர் 27 ஆகத்து 2022 அன்று பதவியேற்றார்.[6]

பணி மூப்பு அடிப்படையில் நீதிபதிகள் பட்டியல்[தொகு]

வ. எண் படம் பெயர் பாலினம் பாதவியேற்ற நாள் தலைமை நீதிபதியான நாள் பணி ஓய்வு பணி காலம் தலைமை நீதிபதியாக சொந்த நீதிமன்றம்
1
உ. உ. லலித்

(தலைமை நீதிபதி)
ஆண் ஆகத்து 13, 2014

(8 ஆண்டுகள், 44 நாட்கள்)
ஆகத்து 27, 2022

(30 நாட்கள்)
நவம்பர் 8, 2022

(−43 நாட்கள்)
8 ஆண்டுகள், 87 நாட்கள் 0 ஆண்டுகள், 73 நாட்கள் இந்திய வழக்குரைஞர் கழகம்
2
தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் ஆண் மே 13, 2016

(6 ஆண்டுகள், 136 நாட்கள்)
நவம்பர் 9, 2022

(−44 நாட்கள்)
நவம்பர் 10, 2024

(−2 ஆண்டுகள், 45 நாட்கள்)
8 ஆண்டுகள், 181 நாட்கள் 2 ஆண்டுகள், 1 நாள் பம்பாய்
3
சஞ்சய் கிஷன் கவுல் ஆண் பெப்ரவரி 17, 2017

(5 ஆண்டுகள், 221 நாட்கள்)
திசம்பர் 25, 2023

(−1 ஆண்டு, 90 நாட்கள்)
6 ஆண்டுகள், 311 நாட்கள் தில்லி
4
எஸ்.அப்துல் நசீர் ஆண் பெப்ரவரி 17, 2017

(5 ஆண்டுகள், 221 நாட்கள்)
சனவரி 4, 2023

(−100 நாட்கள்)
5 ஆண்டுகள், 321 நாட்கள் கர்நாடகம்
5
கே.எம். ஜோசப் ஆண் ஆகத்து 7, 2018

(4 ஆண்டுகள், 50 நாட்கள்)
சூன் 16, 2023

(−263 நாட்கள்)
4 ஆண்டுகள், 313 நாட்கள் கேரளம்
6
ஹேமந்த் குப்தா ஆண் நவம்பர் 2, 2018

(3 ஆண்டுகள், 328 நாட்கள்)
அக்டோபர் 16, 2022

(−20 நாட்கள்)
3 ஆண்டுகள், 348 நாட்கள் பஞ்சாப் மற்றும் அரியானா
7
முகேஷ் ஷா ஆண் நவம்பர் 2, 2018

(3 ஆண்டுகள், 328 நாட்கள்)
மே 15, 2023

(−231 நாட்கள்)
4 ஆண்டுகள், 194 நாட்கள் குஜராத்
8
அஜய் ரஸ்தோகி ஆண் நவம்பர் 2, 2018

(3 ஆண்டுகள், 328 நாட்கள்)
சூன் 17, 2023

(−264 நாட்கள்)
4 ஆண்டுகள், 227 நாட்கள் இராஜஸ்தான்
9
தினேஷ் மகேஸ்வரி ஆண் சனவரி 18, 2019

(3 ஆண்டுகள், 251 நாட்கள்)
மே 14, 2023

(−230 நாட்கள்)
4 ஆண்டுகள், 116 நாட்கள் இராஜஸ்தான்
10
சஞ்சீவ் கண்ணா ஆண் சனவரி 18, 2019

(3 ஆண்டுகள், 251 நாட்கள்)
நவம்பர் 11, 2024

(−2 ஆண்டுகள், 46 நாட்கள்)
மே 13, 2025

(−2 ஆண்டுகள், 229 நாட்கள்)
6 ஆண்டுகள், 115 நாட்கள் 0 ஆண்டுகள், 183 நாட்கள் தில்லி
11
பூஷண் இராமகிருஷ்ண கவாய் ஆண் மே 24, 2019

(3 ஆண்டுகள், 125 நாட்கள்)
மே 14, 2025

(−2 ஆண்டுகள், 230 நாட்கள்)
நவம்பர் 23, 2025

(−3 ஆண்டுகள், 58 நாட்கள்)
6 ஆண்டுகள், 183 நாட்கள் 0 ஆண்டுகள், 193 நாட்கள் பம்பாய்
12
சூர்யா காந்த் ஆண் மே 24, 2019

(3 ஆண்டுகள், 125 நாட்கள்)
நவம்பர் 24, 2025

(−3 ஆண்டுகள், 59 நாட்கள்)
பெப்ரவரி 9, 2027

(−4 ஆண்டுகள், 136 நாட்கள்)
7 ஆண்டுகள், 261 நாட்கள் 1 ஆண்டு, 77 நாட்கள் பஞ்சாப் மற்றும் அரியானா
13
அனிருத்தா போசு ஆண் மே 24, 2019

(3 ஆண்டுகள், 125 நாட்கள்)
ஏப்ரல் 10, 2024

(−1 ஆண்டு, 197 நாட்கள்)
4 ஆண்டுகள், 322 நாட்கள் கல்கத்தா
14
ஏ.எஸ்.போபண்ணா ஆண் மே 24, 2019

(3 ஆண்டுகள், 125 நாட்கள்)
மே 19, 2024

(−1 ஆண்டு, 236 நாட்கள்)
4 ஆண்டுகள், 361 நாட்கள் கர்நாடகம்
15
கிருஷ்ணா முராரி ஆண் செப்டம்பர் 23, 2019

(3 ஆண்டுகள், 3 நாட்கள்)
சூலை 8, 2023

(−285 நாட்கள்)
3 ஆண்டுகள், 288 நாட்கள் அலகாபாத்
16
ஸ்ரீபதி ரவீந்திர பட் ஆண் செப்டம்பர் 23, 2019

(3 ஆண்டுகள், 3 நாட்கள்)
அக்டோபர் 20, 2023

(−1 ஆண்டு, 24 நாட்கள்)
4 ஆண்டுகள், 27 நாட்கள் தில்லி
17
வி. ராமசுப்பிரமணியன் ஆண் செப்டம்பர் 23, 2019

(3 ஆண்டுகள், 3 நாட்கள்)
சூன் 29, 2023

(−276 நாட்கள்)
3 ஆண்டுகள், 279 நாட்கள் சென்னை
18
ஹிருஷிகேஷ் ராய் ஆண் செப்டம்பர் 23, 2019

(3 ஆண்டுகள், 3 நாட்கள்)
சனவரி 31, 2025

(−2 ஆண்டுகள், 127 நாட்கள்)
5 ஆண்டுகள், 130 நாட்கள் குவஹாத்தி
19
அ. சி. ஓகா ஆண் ஆகத்து 31, 2021

(1 ஆண்டு, 26 நாட்கள்)
மே 24, 2025

(−2 ஆண்டுகள், 240 நாட்கள்)
3 ஆண்டுகள், 266 நாட்கள் பம்பாய்
20
Hon'ble Justice Vikram Nath.jpg
விக்ரம் நாத் ஆண் ஆகத்து 31, 2021

(1 ஆண்டு, 26 நாட்கள்)
பெப்ரவரி 10, 2027

(−4 ஆண்டுகள், 137 நாட்கள்)
செப்டம்பர் 23, 2027

(−4 ஆண்டுகள், 362 நாட்கள்)
6 ஆண்டுகள், 23 நாட்கள் 0 ஆண்டுகள், 225 நாட்கள் அலகாபாத்
21
ஜிதேந்திர குமார் மகேசுவரி ஆண் ஆகத்து 31, 2021

(1 ஆண்டு, 26 நாட்கள்)
சூன் 28, 2026

(−3 ஆண்டுகள், 275 நாட்கள்)
4 ஆண்டுகள், 301 நாட்கள் மத்தியப் பிரதேசம்
22
ஹிமா கோலி பெண் ஆகத்து 31, 2021

(1 ஆண்டு, 26 நாட்கள்)
செப்டம்பர் 1, 2024

(−1 ஆண்டு, 341 நாட்கள்)
3 ஆண்டுகள், 1 நாள் தில்லி
23
பெ. வெ. நாகரத்னா பெண் ஆகத்து 31, 2021

(1 ஆண்டு, 26 நாட்கள்)
செப்டம்பர் 24, 2027

(−4 ஆண்டுகள், 363 நாட்கள்)
அக்டோபர் 29, 2027

(−5 ஆண்டுகள், 33 நாட்கள்)
6 ஆண்டுகள், 59 நாட்கள் 0 ஆண்டுகள், 35 நாட்கள் கர்நாடகம்
24
சி.டி.ரவிக்குமார் ஆண் ஆகத்து 31, 2021

(1 ஆண்டு, 26 நாட்கள்)
சனவரி 5, 2025

(−2 ஆண்டுகள், 101 நாட்கள்)
3 ஆண்டுகள், 127 நாட்கள் கேரளம்
25
எம். எம். சுந்தரேஷ் ஆண் ஆகத்து 31, 2021

(1 ஆண்டு, 26 நாட்கள்)
சூலை 20, 2027

(−4 ஆண்டுகள், 297 நாட்கள்)
5 ஆண்டுகள், 323 நாட்கள் சென்னை
26
பேலா மாதுர்யா திரிவேதி பெண் ஆகத்து 31, 2021

(1 ஆண்டு, 26 நாட்கள்)
சூன் 9, 2025

(−2 ஆண்டுகள், 256 நாட்கள்)
3 ஆண்டுகள், 282 நாட்கள் குஜராத்
27
பாமிதிகாந்தம் சிறீ நரசிம்மா ஆண் ஆகத்து 31, 2021

(1 ஆண்டு, 26 நாட்கள்)
அக்டோபர் 30, 2027

(−5 ஆண்டுகள், 34 நாட்கள்)
மே 2, 2028

(−5 ஆண்டுகள், 219 நாட்கள்)
6 ஆண்டுகள், 245 நாட்கள் 0 ஆண்டுகள், 185 நாட்கள் இந்திய வழக்குரைஞர் கழகம்
28
சுதன்ஷு துலியா ஆண் மே 9, 2022

(140 நாட்கள்)
ஆகத்து 9, 2025

(−2 ஆண்டுகள், 317 days)
3 ஆண்டுகள், 92 நாட்கள் உத்தராகண்டு
29
ஜாம்ஷெட் பர்ஜோர் பார்திவாலா ஆண் மே 9, 2022

(140 நாட்கள்)
மே 3, 2028

(−5 ஆண்டுகள், 220 நாட்கள்)
ஆகத்து 11, 2030

(−7 ஆண்டுகள், 319 நாட்கள்)
8 ஆண்டுகள், 94 நாட்கள் 2 ஆண்டுகள், 100 நாட்கள் குஜராத்து

கொலீஜியம் உறுப்பினர்கள்[தொகு]

தற்போது, கொலீஜியத்தின் உறுப்பினர்கள்:

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hon'ble The Chief Justice of India & Hon'ble Judges". Supreme Court of India. 24 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Supreme Court gets 9 new judges: All you need to know | India News - Times of India". https://timesofindia.indiatimes.com/india/supreme-court-to-get-9-new-judges-all-you-need-to-know/articleshow/85650247.cms. 
  3. "President Appoints 9 Judges to the Supreme Court". Supreme Court Observer (ஆங்கிலம்). 2021-11-24 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Supreme Court Judges: For first time, 9 Supreme Court judges take oath in one go | India News - Times of India". https://timesofindia.indiatimes.com/india/for-first-time-9-supreme-court-judges-take-oath-in-one-go/articleshow/85788736.cms. 
  5. "7 Next CJIs". Supreme Court Observer (ஆங்கிலம்). 2021-12-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-11-24 அன்று பார்க்கப்பட்டது.
  6. "J. Ramana Sworn In as 48th Chief Justice". Supreme Court Observer (ஆங்கிலம்). 2021-11-24 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Judiciary of India