பிரசாந்த் குமார் மிசுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரசாந்த் குமார் மிசுரா
Prashant Kumar Mishra
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி
பதவியில்
19 மே 2023 – பதவியில்
முன்மொழிந்தவர் நீதிபதிகள் தேர்வுக் குழு
நியமித்தவர் இந்தியக் குடியரசுத் தலைவர்
செயல் தலைமை நீதிபதி சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம்
பதவியில்
1 ஜூன் 2021 – 31 மே 2021
நியமித்தவர் ராம் நாத் கோவிந்த்
பதவியில்
10 திசம்பர் 2009 – அக்டோபர் 2021
நீதிபதி சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம்
முன்மொழிந்தவர் கொ. கோ. பாலகிருஷ்ணன்
நியமித்தவர் பிரதீபா பாட்டீல்
தனிநபர் தகவல்
பிறப்பு 29 ஆகத்து 1964
ராய்கர், சத்தீசுகர்
படித்த கல்வி நிறுவனங்கள் குரு காசிதாசு விசுவவித்யாலயா

பிரசாந்த் குமார் மிசுரா (Prashant Kumar Mishra)(பிறப்பு 29 ஆகத்து 1964) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் 19 மே 2023 அன்று இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.[1] இவர் முன்னர் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 18 மே 2023 வரை இருந்தார். இவர் முன்னாள் சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் செயல் தலைமை நீதிபதியாகவும், நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.[2][3] சத்தீசுகர் ராய்கரில் பிறந்த மிசுரா குரு காசிதாசு விசுவவித்யாலயாவில் கல்லூரிக் கல்வியினை முடித்துள்ளார்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Supreme Court to get two new judges, swearing-in ceremony on May 19
  2. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  3. Devika,& TRANSFER NEWS.html "Chhatisgarh HC : Justice Prashant Kumar Mishra appointed as Chief Justice"[தொடர்பிழந்த இணைப்பு], The SCC Online Blog, 23 March 2019