பேலா மாதுர்யா திரிவேதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு நீதிபதி
பேலா மாதுர்யா திரிவேதி
நீதிபதி, இந்திய உச்ச நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
31 ஆகத்து 2021
பரிந்துரைப்புஎன். வி. இரமணா
நியமிப்புராம் நாத் கோவிந்த்
நீதிபதி, குஜராத் உயர் நீதிமன்றம்
பதவியில்
9 பிப்ரவரி 2016 – 30 ஆகத்து 2021
பரிந்துரைப்புடி. எசு. தாக்கூர்
நியமிப்புபிரணாப் முகர்ஜி
நீதிபதி, இராஜஸ்தான் உயர் நீதிமன்றம்
பதவியில்
27 ஜூன் 2011 – 8 பிப்ரவரி 2016
பரிந்துரைப்புஎசு. எச். கபாடியா
நியமிப்புபிரதீபா பட்டீல்
நீதிபதி, குஜராத் உயர் நீதிமன்றம்
பதவியில்
17 பிப்ரவரி 2011 – 26 ஜூன் 2011
பரிந்துரைப்புஎசு. எச். கபாடியா
நியமிப்புபிரதீபா பட்டீல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 ஜூன் 1960
பதான், குஜராத்
முன்னாள் கல்லூரிமகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம்

பேலா மாதுர்யா திரிவேதி (Bela Madhurya Trivedi)(பிறப்பு 10 ஜூன் 1960)[1] என்பவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். இவர் இதற்கு முன்பு 9 பிப்ரவரி 2016 முதல் குசராத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றினார்.[2][1] இவர் முன்பு குசராத் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக 17 பிப்ரவரி 2011 முதல் 27 ஜூன் 2011 வரை பணியாற்றினார். இதன் பின்னர் இராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பணியாற்றினார்.[2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "The High Court Judges | General Administration Department (Personnel Division)". gad.gujarat.gov.in (in ஆங்கிலம்). Archived from the original on 2018-09-04. பார்க்கப்பட்ட நாள் 2018-09-04.
  2. 2.0 2.1 "Justice Belaben Trivedi takes oath of office in Gujarat HC" (in en-US). DeshGujarat. 2016-02-09. http://deshgujarat.com/2016/02/09/justice-belaben-trivedi-takes-oath-of-office-in-gujarat-hc/. 
  3. "Gujarat HC has had only 6 women judges in 50 years" (in en-US). dna. 2012-03-09. https://www.dnaindia.com/india/report-gujarat-hc-has-had-only-6-women-judges-in-50-years-1660180. 
  4. "High Court of Gujarat". gujarathighcourt.nic.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-17.
  5. "General Council GNLU". www.gnlu.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2018-09-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேலா_மாதுர்யா_திரிவேதி&oldid=3565401" இலிருந்து மீள்விக்கப்பட்டது