உள்ளடக்கத்துக்குச் செல்

ஜிதேந்திர குமார் மகேசுவரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு நீதிபதி
ஜிதேந்திர குமார் மகேசுவரி
நீதிபதி, இந்திய உச்ச நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
31 ஆகத்து 2021
பரிந்துரைப்புஎன். வி. இரமணா
நியமிப்புராம் நாத் கோவிந்த்
தலைமை நீதிபதி, சிக்கிம் உயர் நீதிமன்றம்
பதவியில்
6 சனவரி 2021 – 30 ஆகத்து 2021
பரிந்துரைப்புஎஸ். ஏ. பாப்டே
நியமிப்புராம் நாத் கோவிந்த்
முன்னையவர்அரூப் குமார் கோசுவாமி
பின்னவர்மீனாட்சி மதன் ராய் (செயல்)
தலைமை நீதிபதி, ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்
பதவியில்
7 அக்டோபர் 2019 – 5 சனவரி 2021
பரிந்துரைப்புரஞ்சன் கோகோய்
நியமிப்புராம் நாத் கோவிந்த்
முன்னையவர்சகாரி பிரவீன் குமார் (செயல்)
பின்னவர்அரூப் குமார் கோசுவாமி
நீதிபதி, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம்
பதவியில்
25 நவம்பர் 2005 – 6 அக்டோபர் 2019
பரிந்துரைப்புயோகேசு குமார் சபர்வால்
நியமிப்புஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 சூன் 1961 (1961-06-29) (அகவை 63)
ஜாரா, மத்தியப் பிரதேசம், இந்தியா
துணைவர்உமா மகேசுவரி
பிள்ளைகள்மணு மகேசுவரி, தீக்சா மகேசுவரி

ஜிதேந்திர குமார் மகேசுவரி (Jitendra Kumar Maheshwari)பிறப்பு 29 ஜூன் 1961) என்பவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். இவர் சிக்கிம் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார். இதற்கு முன், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றினார் . இவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜூராவில் பிறந்தார். இவர் நீதிபதியாகப் பதவி உயர்வு பெறுவதற்கு முன்பாக குவாலியரில் வழக்கறிஞராக இருந்தார்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Singh, Chandeep (30 August 2019). "3. 2019.08.22-Andhra Pradesh-J.K. Maheshwari". Bar & Bench. https://www.barandbench.com. 
  2. "Andhra High Court's Jitendra Kumar Maheshwari among 4 HC CJs transferred; 4 judges elevated as HC CJs". www.timesnownews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-19.