மீனாட்சி மதன் ராய்
மீனாட்சி மதன் ராய் | |
---|---|
செயல் தலைமை நீதிபதி, சிக்கிம் உயர் நீதிமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 31 ஆகத்து 2021 | |
நியமித்தவர் | ராம் நாத் கோவிந்த் |
நீதிபதி, சிக்கிம் உயர் நீதிமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 15 April 2015 | |
முன்மொழிந்தவர் | எச். எல். தத்து |
நியமித்தவர் | பிரணாப் முகர்ஜி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 12 ஜூலை 1964 கேங்டாக், சிக்கிம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | தில்லி பல்கலைக்கழகம் |
மீனாட்சி மதன் ராய் (Meenakshi Madan Rai)(பிறப்பு 12 ஜூலை 1964) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது சிக்கிம் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.[1] சிக்கிமில் உள்ள கேங்டாக்கில் பிறந்த ராய், தில்லி பல்கலைக்கழகத்தில் கல்லூரி கல்வியினை முடித்துள்ளார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ AK, Aditya (29 June 2018). "Justice Meenakshi Madan Rai appointed ACJ of Sikkim High Court". Bar & Bench. https://www.barandbench.com.