பூஷண் இராமகிருஷ்ண கவாய்
Appearance
Hon'ble Justice பூஷன் ராம்கிருஷ்ணா கவாய் | |
---|---|
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 24 மே 2019 | |
பரிந்துரைப்பு | ரஞ்சன் கோகோய் |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதி | |
பதவியில் 14 நவம்பர் 2003 – 23 மே 2019 | |
பரிந்துரைப்பு | வி. என். கரே |
நியமிப்பு | ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 24 நவம்பர் 1960 அமராவதி, மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
வேலை | நீதிபதி |
இணையத்தளம் | https://www.sci.gov.in |
மூலம்: [1] |
நீதிபதி பூஷன் ராம்கிருஷ்ணா கவாய் (Bhushan Ramkrishna Gavai) (பிறப்பு 24 நவம்பர் 1960) இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தார். இவர் மும்பை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாகவும் இருந்தார்.[1] நாக்பூரிலுள்ள மகாராட்டிரா தேசியச் சட்டப் பல்கலைக்கழகத்தின் முதல்வராக உள்ளார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]இவர், முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஆளுனருமான இரா. சூ. கவாய் - கமலா தம்பதியருக்குப் பிறந்தார். இவரது தந்தை இந்திய குடியரசுக் கட்சி (கவாய்) பிரிவை நிறுவி நடத்தி வந்தார். இவரது சகோதரர் இராஜேந்திர |கவாயும் ஒரு அரசியல்வாதியாவார். இவரது குடும்பம் அம்பேத்கரால் ஈர்க்கப்பட்டு பௌத்த மதத்தைப் பின்பற்றுகிறது.[2] [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Justice Bhushan Gavai of Bombay HC recommended for elevation as SC Judge". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 10 May 2019. பார்க்கப்பட்ட நாள் 10 May 2019.
- ↑ "R S Gavai, veteran Ambedkarite leader, dies at 86". The Indian Express (in Indian English). 2015-07-26. பார்க்கப்பட்ட நாள் 2019-07-04.
- ↑ "Justice Gavai in line to become second Dalit CJI as govt clears names of four judges for Supreme Court". The Indian Express (in ஆங்கிலம்). 2019-05-22. பார்க்கப்பட்ட நாள் 2020-06-14.