2020 இந்தோனேசியாவில் கொரோனாவைரசுத் தொற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2020 இந்தோனேசியாவில் கொரோனாவைரசுத் தொற்று
2020 Coronavirus Pandemic in Indonesia
COVID-19 pandemic cases in Indonesia map (Density).svg
ஏப்ரல் 30 வரை மாகாணத்தால் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்
COVID-19 pandemic deaths in Indonesia map.svg
ஏப்ரல் 30 நிலவரப்படி, மாகாணத்தின் இறப்புகள்
நோய்கோவிட்-19 (கொரோனாவைரசு)
தீநுண்மி திரிபுகடுமையான சுவாச நோய்க்குறி கொரோனாவைரசு 2 (SARS-CoV-2)
அமைவிடம்இந்தோனேசியா
முதல் தொற்றுஜகார்த்தா
வந்தடைந்த நாள்2 மார்ச் 2020
ஆரம்பம்ஊகான், ஊபேய், சீனா
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்1,329,074 (27 பெப்ரவரி 2021)[1]
உடல்நலம் தேறியவர்கள்1,136,054 (27 பெப்ரவரி 2021)[1]
இறப்புகள்
35,981 (27 பெப்ரவரி 2021)[1]
அதிகாரப்பூர்வ இணையதளம்
covid19.go.id
covid19.bnpb.go.id
covid19.kemkes.go.id

2020 இந்தோனேசியாவில் கொரோனாவைரசுத் தொற்று 2 மார்ச் 2020 அன்று முதல் பரவத் தொடங்கியது.[2][3] 9 ஏப்ரல் ஆம் தேதிக்குள் இந்தோனேசியாவின் அனைத்து மாகாணங்களுக்கும் இந்த கோவிட்-19 தொற்றுநோய் பரவியது. ஜகார்த்தா, மேற்கு சாவா மேற்கு சாவா மற்றும் கிழக்கு சாவா ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாகாணங்களாக ஆகும்.

இதுவரை, இந்தோனேசியாவில் 1,007 இறப்புகள் பதிவாகியுள்ளன, இது மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளை விட அதிகம். இதன் இறப்பு வீதமும் உலகிலேயே மிக உயர்ந்த ஒன்றாகும். அதிக விகிதத்திற்கான முக்கிய காரணம் சோதனையின் பற்றாக்குறை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர், இதன் விளைவாக பல சந்தர்ப்பங்கள் கண்டறியப்படாமல் போகின்றன.[4]

புள்ளிவிவரம்[தொகு]

கோவிட்-19 தொற்றுகள் - இந்தோனேசியா  ()
     இறப்புகள்        உடல்நலம் தேறியவர்கள்        சிகிச்சை பெறுவோர்

மார்ச் மார்ச் ஏப் ஏப் மே மே சூன் சூன் சூலை சூலை ஆக ஆக செப் செப் அக் அக் நவ நவ திச திச சன சன பிப் பிப் கடந்த 15 நாட்கள் கடந்த 15 நாட்கள்

தேதி
# மொத்தத் தொற்றுகள்
# இறப்புகள்
2020-03-02 2(n.a.)
2(=)
2020-03-06 4(+100%)
2020-03-07 4(=)
2020-03-08 6(+50%)
2020-03-09 19(+217%)
2020-03-10
27(+42%)
2020-03-11
34(+26%) 1(n.a.)
2020-03-12
34(=) 1(=)
2020-03-13
69(+103%) 4(+300%)
2020-03-14
96(+39%) 5(+25%)
2020-03-15
117(+22%) 5(=)
2020-03-16
134(+15%) 5(=)
2020-03-17
172(+28%) 7(+40%)
2020-03-18
227(+32%) 19(+171%)
2020-03-19
308(+36%) 25(+32%)
2020-03-20
369(+20%) 32(+28%)
2020-03-21
450(+22%) 38(+19%)
2020-03-22
514(+14%) 48(+26%)
2020-03-23
579(+13%) 49(+2.1%)
2020-03-24
685(+18%) 55(+12%)
2020-03-25
790(+15%) 58(+5.5%)
2020-03-26
893(+13%) 78(+34%)
2020-03-27
1,046(+17%) 87(+12%)
2020-03-28
1,155(+10%) 102(+17%)
2020-03-29
1,285(+11%) 114(+12%)
2020-03-30
1,414(+10%) 122(+7%)
2020-03-31
1,528(+8.1%) 136(+11%)
2020-04-01
1,677(+9.8%) 157(+15%)
2020-04-02
1,790(+6.7%) 170(+8.3%)
2020-04-03
1,986(+11%) 181(+6.5%)
2020-04-04
2,092(+5.3%) 191(+5.5%)
2020-04-05
2,273(+8.7%) 198(+3.7%)
2020-04-06
2,491(+9.6%) 209(+5.6%)
2020-04-07
2,738(+9.9%) 221(+5.7%)
2020-04-08
2,956(+8%) 240(+8.6%)
2020-04-09
3,293(+11%) 280(+17%)
2020-04-10
3,512(+6.7%) 306(+9.3%)
2020-04-11
3,842(+9.4%) 327(+6.9%)
2020-04-12
4,241(+10%) 373(+14%)
2020-04-13
4,557(+7.5%) 399(+7%)
2020-04-14
4,839(+6.2%) 459(+15%)
2020-04-15
5,136(+6.1%) 469(+2.2%)
2020-04-16
5,516(+7.4%) 496(+5.8%)
2020-04-17
5,923(+7.4%) 520(+4.8%)
2020-04-18
6,248(+5.5%) 535(+2.9%)
2020-04-19
6,575(+5.2%) 582(+8.8%)
2020-04-20
6,760(+2.8%) 590(+1.4%)
2020-04-21
7,135(+5.5%) 616(+4.4%)
2020-04-22
7,418(+4%) 635(+3.1%)
2020-04-23
7,775(+4.8%) 647(+1.9%)
2020-04-24
8,211(+5.6%) 689(+6.5%)
2020-04-25
8,607(+4.8%) 720(+4.5%)
2020-04-26
8,882(+3.2%) 743(+3.2%)
2020-04-27
9,096(+2.4%) 765(+3%)
2020-04-28
9,511(+4.6%) 773(+1%)
2020-04-29
9,771(+2.7%) 784(+1.4%)
2020-04-30
10,118(+3.6%) 792(+1%)
2020-05-01
10,551(+4.3%) 800(+1%)
2020-05-02
10,843(+2.8%) 831(+3.9%)
2020-05-03
11,192(+3.2%) 845(+1.7%)
2020-05-04
11,587(+3.5%) 864(+2.2%)
2020-05-05
12,071(+4.2%) 872(+0.93%)
2020-05-06
12,438(+3%) 895(+2.6%)
2020-05-07
12,776(+2.7%) 930(+3.9%)
2020-05-08
13,112(+2.6%) 943(+1.4%)
2020-05-09
13,645(+4.1%) 959(+1.7%)
2020-05-10
14,032(+2.8%) 973(+1.5%)
2020-05-11
14,265(+1.7%) 991(+1.8%)
2020-05-12
14,749(+3.4%) 1,007(+1.6%)
2020-05-13
15,438(+4.7%) 1,028(+2.1%)
2020-05-14
16,006(+3.7%) 1,043(+1.5%)
2020-05-15
16,496(+3.1%) 1,076(+3.2%)
2020-05-16
17,025(+3.2%) 1,089(+1.2%)
2020-05-17
17,514(+2.9%) 1,148(+5.4%)
2020-05-18
18,010(+2.8%) 1,191(+3.7%)
2020-05-19
18,496(+2.7%) 1,221(+2.5%)
2020-05-20
19,189(+3.7%) 1,242(+1.7%)
2020-05-21
20,162(+5.1%) 1,278(+2.9%)
2020-05-22
20,796(+3.1%) 1,326(+3.8%)
2020-05-23
21,745(+4.6%) 1,351(+1.9%)
2020-05-24
22,271(+2.4%) 1,372(+1.6%)
2020-05-25
22,750(+2.2%) 1,391(+1.4%)
2020-05-26
23,165(+1.8%) 1,418(+1.9%)
2020-05-27
23,851(+3%) 1,473(+3.9%)
2020-05-28
24,538(+2.9%) 1,496(+1.6%)
2020-05-29
25,216(+2.8%) 1,520(+1.6%)
2020-05-30
25,773(+2.2%) 1,573(+3.5%)
2020-05-31
26,473(+2.7%) 1,613(+2.5%)
2020-06-01
26,940(+1.8%) 1,641(+1.7%)
2020-06-02
27,549(+2.3%) 1,663(+1.3%)
2020-06-03
28,233(+2.5%) 1,698(+2.1%)
2020-06-04
28,818(+2.1%) 1,721(+1.4%)
2020-06-05
29,521(+2.4%) 1,770(+2.8%)
2020-06-06
30,514(+3.4%) 1,801(+1.8%)
2020-06-07
31,186(+2.2%) 1,851(+2.8%)
2020-06-08
32,033(+2.7%) 1,883(+1.7%)
2020-06-09
33,075(+3.3%) 1,923(+2.1%)
2020-06-10
34,316(+3.8%) 1,959(+1.9%)
2020-06-11
35,295(+2.9%) 2,000(+2.1%)
2020-06-12
36,406(+3.1%) 2,048(+2.4%)
2020-06-13
37,420(+2.8%) 2,091(+2.1%)
2020-06-14
38,277(+2.3%) 2,134(+2.1%)
2020-06-15
39,294(+2.7%) 2,198(+3%)
2020-06-16
40,400(+2.8%) 2,231(+1.5%)
2020-06-17
41,431(+2.6%) 2,276(+2%)
2020-06-18
42,762(+3.2%) 2,339(+2.8%)
2020-06-19
43,803(+2.4%) 2,373(+1.5%)
2020-06-20
45,029(+2.8%) 2,429(+2.4%)
2020-06-21
45,891(+1.9%) 2,465(+1.5%)
2020-06-22
46,845(+2.1%) 2,500(+1.4%)
2020-06-23
47,896(+2.2%) 2,535(+1.4%)
2020-06-24
49,009(+2.3%) 2,573(+1.5%)
2020-06-25
50,187(+2.4%) 2,620(+1.8%)
2020-06-26
51,427(+2.5%) 2,683(+2.4%)
2020-06-27
52,812(+2.7%) 2,720(+1.4%)
2020-06-28
54,010(+2.3%) 2,754(+1.2%)
2020-06-29
55,092(+2%) 2,805(+1.9%)
2020-06-30
56,385(+2.3%) 2,876(+2.5%)
2020-07-01
57,770(+2.5%) 2,934(+2%)
2020-07-02
59,394(+2.8%) 2,987(+1.8%)
2020-07-03
60,695(+2.2%) 3,036(+1.6%)
2020-07-04
62,142(+2.4%) 3,089(+1.7%)
2020-07-05
63,749(+2.6%) 3,171(+2.7%)
2020-07-06
64,958(+1.9%) 3,241(+2.2%)
2020-07-07
66,226(+2%) 3,309(+2.1%)
2020-07-08
68,079(+2.8%) 3,359(+1.5%)
2020-07-09
70,736(+3.9%) 3,417(+1.7%)
2020-07-10
72,347(+2.3%) 3,469(+1.5%)
2020-07-11
74,018(+2.3%) 3,535(+1.9%)
2020-07-12
75,699(+2.3%) 3,606(+2%)
2020-07-13
76,981(+1.7%) 3,656(+1.4%)
2020-07-14
78,572(+2.1%) 3,710(+1.5%)
2020-07-15
80,094(+1.9%) 3,797(+2.3%)
2020-07-16
81,668(+2%) 3,873(+2%)
2020-07-17
83,130(+1.8%) 3,957(+2.2%)
2020-07-18
84,882(+2.1%) 4,016(+1.5%)
2020-07-19
86,521(+1.9%) 4,143(+3.2%)
2020-07-20
88,214(+2%) 4,239(+2.3%)
2020-07-21
89,869(+1.9%) 4,320(+1.9%)
2020-07-22
91,751(+2.1%) 4,459(+3.2%)
2020-07-23
93,657(+2.1%) 4,576(+2.6%)
2020-07-24
95,418(+1.9%) 4,665(+1.9%)
2020-07-25
97,286(+2%) 4,714(+1.1%)
2020-07-26
98,778(+1.5%) 4,781(+1.4%)
2020-07-27
1,00,303(+1.5%) 4,838(+1.2%)
2020-07-28
1,02,051(+1.7%) 4,901(+1.3%)
2020-07-29
1,04,432(+2.3%) 4,975(+1.5%)
2020-07-30
1,06,336(+1.8%) 5,058(+1.7%)
2020-07-31
1,08,376(+1.9%) 5,131(+1.4%)
2020-08-01
1,09,936(+1.4%) 5,193(+1.2%)
2020-08-02
1,11,455(+1.4%) 5,236(+0.83%)
2020-08-03
1,13,134(+1.5%) 5,302(+1.3%)
2020-08-04
1,15,056(+1.7%) 5,388(+1.6%)
2020-08-05
1,16,871(+1.6%) 5,452(+1.2%)
2020-08-06
1,18,753(+1.6%) 5,521(+1.3%)
2020-08-07
1,21,226(+2.1%) 5,593(+1.3%)
2020-08-08
1,23,503(+1.9%) 5,658(+1.2%)
2020-08-09
1,25,396(+1.5%) 5,723(+1.1%)
2020-08-10
1,27,083(+1.3%) 5,765(+0.73%)
2020-08-11
1,28,776(+1.3%) 5,824(+1%)
2020-08-12
1,30,718(+1.5%) 5,903(+1.4%)
2020-08-13
1,32,816(+1.6%) 5,968(+1.1%)
2020-08-14
1,35,123(+1.7%) 6,021(+0.89%)
2020-08-15
1,37,468(+1.7%) 6,071(+0.83%)
2020-08-16
1,39,549(+1.5%) 6,150(+1.3%)
2020-08-17
1,41,370(+1.3%) 6,207(+0.93%)
2020-08-18
1,43,043(+1.2%) 6,277(+1.1%)
2020-08-19
1,44,945(+1.3%) 6,346(+1.1%)
2020-08-20
1,47,211(+1.6%) 6,418(+1.1%)
2020-08-21
1,49,408(+1.5%) 6,500(+1.3%)
2020-08-22
1,51,498(+1.4%) 6,594(+1.4%)
2020-08-23
1,53,198(+1.1%) 6,680(+1.3%)
2020-08-24
1,55,412(+1.4%) 6,759(+1.2%)
2020-08-25
1,57,859(+1.6%) 6,858(+1.5%)
2020-08-26
1,60,165(+1.5%) 6,944(+1.3%)
2020-08-27
1,62,884(+1.7%) 7,064(+1.7%)
2020-08-28
1,65,887(+1.8%) 7,169(+1.5%)
2020-08-29
1,69,195(+2%) 7,261(+1.3%)
2020-08-30
1,72,053(+1.7%) 7,343(+1.1%)
2020-08-31
1,74,796(+1.6%) 7,417(+1%)
2020-09-01
1,77,571(+1.6%) 7,505(+1.2%)
2020-09-02
1,80,646(+1.7%) 7,616(+1.5%)
2020-09-03
1,84,268(+2%) 7,750(+1.8%)
2020-09-04
1,87,537(+1.8%) 7,832(+1.1%)
2020-09-05
1,90,665(+1.7%) 7,940(+1.4%)
2020-09-06
1,94,109(+1.8%) 8,025(+1.1%)
2020-09-07
1,96,989(+1.5%) 8,130(+1.3%)
2020-09-08
2,00,035(+1.5%) 8,230(+1.2%)
2020-09-09
2,03,342(+1.7%) 8,336(+1.3%)
2020-09-10
2,07,203(+1.9%) 8,456(+1.4%)
2020-09-11
2,10,940(+1.8%) 8,544(+1%)
2020-09-12
2,14,746(+1.8%) 8,650(+1.2%)
2020-09-13
2,18,382(+1.7%) 8,723(+0.84%)
2020-09-14
2,21,523(+1.4%) 8,841(+1.4%)
2020-09-15
2,25,030(+1.6%) 8,965(+1.4%)
2020-09-16
2,28,993(+1.8%) 9,100(+1.5%)
2020-09-17
2,32,628(+1.6%) 9,222(+1.3%)
2020-09-18
2,36,519(+1.7%) 9,336(+1.2%)
2020-09-19
2,40,687(+1.8%) 9,448(+1.2%)
2020-09-20
2,44,676(+1.7%) 9,553(+1.1%)
2020-09-21
2,48,852(+1.7%) 9,677(+1.3%)
2020-09-22
2,52,923(+1.6%) 9,837(+1.7%)
2020-09-23
2,57,388(+1.8%) 9,977(+1.4%)
2020-09-24
2,62,022(+1.8%) 10,105(+1.3%)
2020-09-25
2,66,845(+1.8%) 10,218(+1.1%)
2020-09-26
2,71,339(+1.7%) 10,308(+0.88%)
2020-09-27
2,75,213(+1.4%) 10,386(+0.76%)
2020-09-28
2,78,722(+1.3%) 10,473(+0.84%)
2020-09-29
2,82,724(+1.4%) 10,601(+1.2%)
2020-09-30
2,87,008(+1.5%) 10,740(+1.3%)
2020-10-01
2,91,182(+1.5%) 10,856(+1.1%)
2020-10-02
2,95,499(+1.5%) 10,972(+1.1%)
2020-10-03
2,99,506(+1.4%) 11,055(+0.76%)
2020-10-04
3,03,498(+1.3%) 11,151(+0.87%)
2020-10-05
3,07,120(+1.2%) 11,253(+0.91%)
2020-10-06
3,11,176(+1.3%) 11,374(+1.1%)
2020-10-07
3,15,714(+1.5%) 11,472(+0.86%)
2020-10-08
3,20,564(+1.5%) 11,580(+0.94%)
2020-10-09
3,24,658(+1.3%) 11,677(+0.84%)
2020-10-10
3,28,952(+1.3%) 11,765(+0.75%)
2020-10-11
3,33,449(+1.4%) 11,844(+0.67%)
2020-10-12
3,36,716(+0.98%) 11,935(+0.77%)
2020-10-13
3,40,622(+1.2%) 12,027(+0.77%)
2020-10-14
3,44,749(+1.2%) 12,156(+1.1%)
2020-10-15
3,49,160(+1.3%) 12,268(+0.92%)
2020-10-16
3,53,461(+1.2%) 12,347(+0.64%)
2020-10-17
3,57,762(+1.2%) 12,431(+0.68%)
2020-10-18
3,61,867(+1.1%) 12,511(+0.64%)
2020-10-19
3,65,240(+0.93%) 12,617(+0.85%)
2020-10-20
3,68,842(+0.99%) 12,734(+0.93%)
2020-10-21
3,73,109(+1.2%) 12,857(+0.97%)
2020-10-22
3,77,541(+1.2%) 12,959(+0.79%)
2020-10-23
3,81,910(+1.2%) 13,077(+0.91%)
2020-10-24
3,85,980(+1.1%) 13,205(+0.98%)
2020-10-25
3,89,712(+0.97%) 13,299(+0.71%)
2020-10-26
3,92,934(+0.83%) 13,411(+0.84%)
2020-10-27
3,96,454(+0.9%) 13,512(+0.75%)
2020-10-28
4,00,483(+1%) 13,612(+0.74%)
2020-10-29
4,04,048(+0.89%) 13,701(+0.65%)
2020-10-30
4,06,945(+0.72%) 13,782(+0.59%)
2020-10-31
4,10,088(+0.77%) 13,869(+0.63%)
2020-11-01
4,12,784(+0.66%) 13,943(+0.53%)
2020-11-02
4,15,402(+0.63%) 14,044(+0.72%)
2020-11-03
4,18,375(+0.72%) 14,146(+0.73%)
2020-11-04
4,21,731(+0.8%) 14,259(+0.8%)
2020-11-05
4,25,796(+0.96%) 14,348(+0.62%)
2020-11-06
4,29,574(+0.89%) 14,442(+0.66%)
2020-11-07
4,33,836(+0.99%) 14,540(+0.68%)
2020-11-08
4,37,716(+0.89%) 14,614(+0.51%)
2020-11-09
4,40,569(+0.65%) 14,689(+0.51%)
2020-11-10
4,44,348(+0.86%) 14,761(+0.49%)
2020-11-11
4,48,118(+0.85%) 14,836(+0.51%)
2020-11-12
4,52,291(+0.93%) 14,933(+0.65%)
2020-11-13
4,57,735(+1.2%) 15,037(+0.7%)
2020-11-14
4,63,007(+1.2%) 15,148(+0.74%)
2020-11-15
4,67,113(+0.89%) 15,211(+0.42%)
2020-11-16
4,70,648(+0.76%) 15,296(+0.56%)
2020-11-17
4,74,455(+0.81%) 15,393(+0.63%)
2020-11-18
4,78,720(+0.9%) 15,503(+0.71%)
2020-11-19
4,83,518(+1%) 15,600(+0.63%)
2020-11-20
4,88,310(+0.99%) 15,678(+0.5%)
2020-11-21
4,93,308(+1%) 15,774(+0.61%)
2020-11-22
4,97,668(+0.88%) 15,884(+0.7%)
2020-11-23
5,02,110(+0.89%) 16,002(+0.74%)
2020-11-24
5,06,302(+0.83%) 16,111(+0.68%)
2020-11-25
5,11,836(+1.1%) 16,225(+0.71%)
2020-11-26
5,16,753(+0.96%) 16,352(+0.78%)
2020-11-27
5,22,581(+1.1%) 16,521(+1%)
2020-11-28
5,27,999(+1%) 16,646(+0.76%)
2020-11-29
5,34,266(+1.2%) 16,815(+1%)
2020-11-30
5,38,883(+0.86%) 16,945(+0.77%)
2020-12-01
5,43,975(+0.94%) 17,081(+0.8%)
2020-12-02
5,49,508(+1%) 17,199(+0.69%)
2020-12-03
5,57,877(+1.5%) 17,355(+0.91%)
2020-12-04
5,63,680(+1%) 17,479(+0.71%)
2020-12-05
5,69,707(+1.1%) 17,589(+0.63%)
2020-12-06
5,75,796(+1.1%) 17,740(+0.86%)
2020-12-07
5,81,550(+1%) 17,867(+0.72%)
2020-12-08
5,86,842(+0.91%) 18,000(+0.74%)
2020-12-09
5,92,900(+1%) 18,171(+0.95%)
2020-12-10
5,98,933(+1%) 18,336(+0.91%)
2020-12-11
6,05,243(+1.1%) 18,511(+0.95%)
2020-12-12
6,11,631(+1.1%) 18,653(+0.77%)
2020-12-13
6,17,820(+1%) 18,819(+0.89%)
2020-12-14
6,23,309(+0.89%) 18,956(+0.73%)
2020-12-15
6,29,429(+0.98%) 19,111(+0.82%)
2020-12-16
6,36,154(+1.1%) 19,248(+0.72%)
2020-12-17
6,43,508(+1.2%) 19,390(+0.74%)
2020-12-18
6,50,197(+1%) 19,514(+0.64%)
2020-12-19
6,57,948(+1.2%) 19,659(+0.74%)
2020-12-20
6,64,930(+1.1%) 19,880(+1.1%)
2020-12-21
6,71,778(+1%) 20,085(+1%)
2020-12-22
6,78,125(+0.94%) 20,257(+0.86%)
2020-12-23
6,85,639(+1.1%) 20,408(+0.75%)
2020-12-24
6,92,838(+1%) 20,589(+0.89%)
2020-12-25
7,00,097(+1%) 20,847(+1.3%)
2020-12-26
7,06,837(+0.96%) 20,994(+0.71%)
2020-12-27
7,13,365(+0.92%) 21,237(+1.2%)
2020-12-28
7,19,219(+0.82%) 21,452(+1%)
2020-12-29
7,27,122(+1.1%) 21,703(+1.2%)
2020-12-30
7,35,124(+1.1%) 21,944(+1.1%)
2020-12-31
7,43,198(+1.1%) 22,138(+0.88%)
2021-01-01
7,51,270(+1.1%) 22,329(+0.86%)
2021-01-02
7,58,473(+0.96%) 22,555(+1%)
2021-01-03
7,65,350(+0.91%) 22,734(+0.79%)
2021-01-04
7,72,103(+0.88%) 22,911(+0.78%)
2021-01-05
7,79,548(+0.96%) 23,109(+0.86%)
2021-01-06
7,88,402(+1.1%) 23,296(+0.81%)
2021-01-07
7,97,723(+1.2%) 23,520(+0.96%)
2021-01-08
8,08,340(+1.3%) 23,753(+0.99%)
2021-01-09
8,18,386(+1.2%) 23,947(+0.82%)
2021-01-10
8,28,086(+1.2%) 24,129(+0.76%)
2021-01-11
8,36,718(+1%) 24,343(+0.89%)
2021-01-12
8,46,765(+1.2%) 24,645(+1.2%)
2021-01-13
8,58,043(+1.3%) 24,951(+1.2%)
2021-01-14
8,69,600(+1.3%) 25,246(+1.2%)
2021-01-15
8,82,418(+1.5%) 25,484(+0.94%)
2021-01-16
8,96,642(+1.6%) 25,767(+1.1%)
2021-01-17
9,07,929(+1.3%) 25,987(+0.85%)
2021-01-18
9,17,015(+1%) 26,282(+1.1%)
2021-01-19
9,27,380(+1.1%) 26,590(+1.2%)
2021-01-20
9,39,948(+1.4%) 26,857(+1%)
2021-01-21
9,51,651(+1.2%) 27,203(+1.3%)
2021-01-22
9,65,283(+1.4%) 27,453(+0.92%)
2021-01-23
9,77,474(+1.3%) 27,664(+0.77%)
2021-01-24
9,89,262(+1.2%) 27,835(+0.62%)
2021-01-25
9,99,256(+1%) 28,132(+1.1%)
2021-01-26
10,12,350(+1.3%) 28,468(+1.2%)
2021-01-27
10,24,298(+1.2%) 28,855(+1.4%)
2021-01-28
10,37,993(+1.3%) 29,331(+1.6%)
2021-01-29
10,51,795(+1.3%) 29,518(+0.64%)
2021-01-30
10,66,313(+1.4%) 29,728(+0.71%)
2021-01-31
10,78,314(+1.1%) 29,998(+0.91%)
2021-02-01
10,89,308(+1%) 30,277(+0.93%)
2021-02-02
10,99,687(+0.95%) 30,581(+1%)
2021-02-03
11,11,671(+1.1%) 30,770(+0.62%)
2021-02-04
11,23,105(+1%) 31,001(+0.75%)
2021-02-05
11,34,854(+1%) 31,202(+0.65%)
2021-02-06
11,47,010(+1.1%) 31,393(+0.61%)
2021-02-07
11,57,837(+0.94%) 31,556(+0.52%)
2021-02-08
11,66,079(+0.71%) 31,763(+0.66%)
2021-02-09
11,74,779(+0.75%) 31,976(+0.67%)
2021-02-10
11,83,555(+0.75%) 32,167(+0.6%)
2021-02-11
11,91,990(+0.71%) 32,381(+0.67%)
2021-02-12
12,01,859(+0.83%) 32,656(+0.85%)
2021-02-13
12,10,703(+0.74%) 32,936(+0.86%)
2021-02-14
12,17,468(+0.56%) 33,183(+0.75%)
2021-02-15
12,23,930(+0.53%) 33,367(+0.55%)
2021-02-16
12,33,959(+0.82%) 33,596(+0.69%)
2021-02-17
12,43,646(+0.79%) 33,788(+0.57%)
2021-02-18
12,52,685(+0.73%) 33,969(+0.54%)
2021-02-19
12,63,299(+0.85%) 34,152(+0.54%)
2021-02-20
12,71,353(+0.64%) 34,316(+0.48%)
2021-02-21
12,78,653(+0.57%) 34,489(+0.5%)
2021-02-22
12,88,833(+0.8%) 34,691(+0.59%)
2021-02-23
12,98,608(+0.76%) 35,014(+0.93%)
2021-02-24
13,06,141(+0.58%) 35,254(+0.69%)
2021-02-25
13,14,634(+0.65%) 35,518(+0.75%)
2021-02-26
13,22,866(+0.63%) 35,786(+0.75%)
2021-02-27
13,29,074(+0.47%) 35,981(+0.54%)
மூலம்: இந்தோனேசியா தேசிய பேரிடர் மேலாண்மை
குறிப்பு: இதில் இடம் பெறும் தகவல்கள் 24 மணி நேரம் அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. (UTC+7).

பின்னணி[தொகு]

12 சனவரி அன்று உலக சுகாதார அமைப்பு (WHO) சீனாவின் ஊகான், சீனாவிலிருந்து புதிய வகை கொரோனாவைரசு (Coronavirus) தொற்றுப்பரவுதாக அறிவித்தது.[5]

கோவிட்-19 க்கான நோய்யினால் ஏற்ப்படும் இறப்பு விகிதம் சார்சுயை விட மிகக் குறைவாக உள்ளது.[6][7] ஆனால் நோய்த்தொற்று மிக அதிகமாக பரவுகிறது.[8]

காலவரிசை[தொகு]

2 மார்ச் 2020 அன்று இந்தோனேசிய தலைவர் ஜோக்கோ விடோடோ நாட்டில் முதல் கொரோனா வைரசுத் தொற்று அறிவித்தார்.[9][10]

வரையறை[தொகு]

இந்தோனேசியா சுகாதாரத்துறை அமைச்சகம் நோய்த்தொற்று மற்றும் சந்தேகத்திற்குரியவர்களை இரண்டு நிலைகளாக வகைப்படுத்தியது.[11]

தடுப்பு நடவடிக்கைகள்[தொகு]

மருத்துவமனைகள் மற்றும் தகவல்கள்[12]

5 பிப்ரவரி 2020 அன்று முதல் சீனாவிலிருந்து வரும் அனைத்து விமானசேவைகளையும் இந்தோனேசியா தடைவிதித்தது. சீனர்களுக்கு அயல்நாட்டு நுழைவுச்சான்று அல்லது விசா மற்றும் ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்களையும் இரத்து செய்தது.[13]

ஆசிய விளையாட்டு கிராம் கோவிட்-19 மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

பிராந்திய அரசு[தொகு]

அவசரகால பகுதிகள்[தொகு]

 • ஜகார்த்தா : 20 மார்ச் - 19 ஏப்ரல் [14][15]
 • டெபோக் : 18 மார்ச் - 29 மே
 • யோக்ஜகார்த்தா : 20 மார்ச் - 29 மே
 • போகர் : வெளியிடப்படாத
 • கிழக்கு சாவா : வெளியிடப்படாத
 • பான்டன் : வெளியிடப்படாத
 • கிழக்கு கலிமந்தன் : வெளியிடப்படாத
 • மேற்கு கலிமந்தன் : வெளியிடப்படாத
 • மேற்கு சாவா : 19 மார்ச் - 29 மே
 • பப்புவா : 17 மார்ச் - 31 மார்ச் [16]
 • அச்சே : 20 மார்ச் - 29 மே [17]
 • வடக்கு சுமத்திரா : 31 மார்ச் - 29 மே [18]
 • தெற்கு கலிமந்தன் : வெளியிடப்படாவில்லை [19]
  பி.எஸ்.பி.பி.

ஜகார்த்தா[தொகு]

ஜகார்த்தாவில் உறுதிபடுத்தப்பட்ட வரைபடம் 2 ஏப்ரல் 2020 [20]

கிழக்கு சாவா[தொகு]

கிழக்கு சாவாவில் உறுதிபடுத்தப்பட்ட வரைபடம் 4 மே 2020.
படிமம்:Mandatory temperature checks warning sign in healthcare centers 01.jpg
அனைவருக்கும் கட்டாய சுகாதார பரிசோதனை (மார்ச் 2020)

பயணம் மற்றும் வெளிநாட்டினர் வருகை கட்டுப்பாடுகள்[தொகு]

2 ஏப்ரல் 2020 அன்று இந்தோனேசியா வெளிநாட்டினர் வருவதை தடை செய்தது.[21][22]

சீனா, தென் கொரியா, இத்தாலி, ஈரான், ஐக்கிய இராச்சியம், வத்திக்கான் நகரம், பிரான்ஸ், எசுப்பானியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் இந்தோனேசியர்கள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் கட்டயமாக்கப்பட்டது .[23]

மேலும் கீழ் வரும் விமானசேவைகளை நிறுத்தியது.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "Peta Sebaran".
 2. "First coronavirus cases confirmed in Indonesia amid fears nation is ill-prepared for an outbreak" (2 March 2020).
 3. Limited, Bangkok Post Public Company. "Indonesia confirms first cases of coronavirus".
 4. Anne Barker and Hellena Souisa (23 March 2020). "Why is Indonesia Coronavirus Death Rate the Highest in the World".
 5. Elsevier. "Novel Coronavirus Information Center". மூல முகவரியிலிருந்து 30 January 2020 அன்று பரணிடப்பட்டது.
 6. "Crunching the numbers for coronavirus". மூல முகவரியிலிருந்து 19 March 2020 அன்று பரணிடப்பட்டது.
 7. "High consequence infectious diseases (HCID); Guidance and information about high consequence infectious diseases and their management in England" (en). மூல முகவரியிலிருந்து 3 March 2020 அன்று பரணிடப்பட்டது.
 8. "World Federation Of Societies of Anaesthesiologists – Coronavirus". மூல முகவரியிலிருந்து 12 March 2020 அன்று பரணிடப்பட்டது.
 9. "Kasus 05 WNI Virus Corona Diduga dari Kluster Warga Jepang". Tempo.
 10. "Kasus Positif Corona di Indonesia Terungkap dari Telepon WN Jepang". Kompas.
 11. "Ini Perbedaan Orang dalam Pemantauan dan Pasien dalam Pengawasan" (3 March 2020). மூல முகவரியிலிருந்து 2020-03-19 அன்று பரணிடப்பட்டது.
 12. Nasir, Post Author: Muchtar (2020-03-11). "Menteri Kesehatan Tetapkan 132 Rumah Sakit Rujukan COVID-19 » Info Infeksi Emerging Kementerian Kesehatan RI" (en-US).
 13. "Indonesia bars entry to visitors from China amid evacuation protest". https://www.reuters.com/article/uk-china-health-indonesia/indonesia-bars-entry-to-visitors-from-china-amid-evacuation-protest-idUKKBN1ZW09K. பார்த்த நாள்: 2 February 2020. 
 14. Umah, Anisatul. "Ini Daftar Pemda yang Sudah Tetapkan Darurat Corona" (id-ID).
 15. Mantalean, Vitorio. "Pemprov DKI Perpanjang Masa Tanggap Darurat Covid-19 sampai 19 April 2020" (id-ID).
 16. "Papua Siaga Darurat Corona".
 17. "Plt. Gubernur Aceh Tetapkan Status Tanggap Darurat Skala Provinsi COVID-19" (26 March 2020).
 18. Home. "Status Sumut naik menjadi Tanggap Darurat COVID -19".
 19. "UPDATE CORONA KALSEL – Gubernur Perpanjang Masa Tanggap Darurat Covid-19".
 20. "Jakarta Tanggap COVID-19" (id).
 21. Media, Kompas Cyber. "Imigrasi Larang WNA Masuk ke Indonesia Mulai 2 April" (id).
 22. Post, The Jakarta. "Indonesia to bar foreigners from entering in bid to curb imported cases" (en).
 23. "Advisory on Coronavirus For Travelers to Indonesia" (18 March 2020).