கருடா இந்தோனேசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருடா இந்தோனேசியா
IATA ICAO அழைப்புக் குறியீடு
GA GIA இந்தோனேசியா
நிறுவல்1 ஆகத்து 1947; 76 ஆண்டுகள் முன்னர் (1947-08-01) (கே.எல்.எம. இன்டர்சினுலர் கம்பெனி)
செயற்பாடு துவக்கம்
  • 26 சனவரி 1949 (1949-01-26) (இந்தோனேசியா ஏர்வேசு)
மையங்கள்
இரண்டாம் நிலை மையங்கள்
அடிக்கடி பறப்பவர் திட்டம்கருடா மைல்சு
வானூர்தி எண்ணிக்கை144
சேரிடங்கள்96
தாய் நிறுவனம்இந்தோனேசியா அரசு (60.51%)[1]
தலைமையிடம்கருடா நகரம்
M1 தெரு, சுகர்ணோ-ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையம், இந்தோனேசியா [2]
முக்கிய நபர்கள்
  • திரியவன் முனாப் (தலைவர்)
  • இர்பான் செட்டியபுத்ரா (தலைவர் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி)
Revenue US$4.57 billion (Rp74.53 trillion) (2019)[3]
இயக்க வருவாய் US$4.02 billion (Rp65.58 trillion) (2019)[3]
நிகர வருவாய் US$6.457 million (Rp105.26 billion) (2019)[3]
மொத்த சொத்துக்கள் US$4.41 billion (Rp72.63 trillion) (2019)[3]
பணியாளர்கள்20,000 (மார்ச் 2016)
வலைத்தளம்garuda-indonesia.com

கருடா இந்தோனேசியா இந்தோனேசியா நாட்டின் தேசிய விமானசேவை நிறுவனம் ஆகும். இந்த விமானத்தின் தலைமையகம் ஜகார்த்தாவுக்கு அருகிலுள்ள தஙராங்கில் உள்ள அதன் முதன்மை மையமான சுகர்ணோ-ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் உள்ளது.[4] முன்பு கருடா இந்தோனேசிய ஏர்வேஸ் என்று அழைக்கப்பட்டது .

வரலாறு[தொகு]

ஆரம்பம் (1949-60)[தொகு]

கருடா இந்தோனேசியா பெயர் மாற்றத்துக்கு முன்பு டச்சு காலனித்துவ ஆட்சியில் 1928 இல் ராயல் டச்சு இண்டீசு ஏர்வேசு KNILM நிறுவப்பட்டது.[5] 1947 ஆம் ஆண்டில் KNILM கலைக்கப்பட்டது, அதன் சொத்துக்கள் ஒரு புதிய KLM துணை நிறுவனமான (KLM Interinsular Service) க்கு மாற்றப்பட்டன, இது டிசம்பர் 1949 இல் தேசியமயமாக்கப்பட்டது.

1967 இல் கை டக் விமான நிலையத்தில் ஒரு கருடா இந்தோனேசியா டக்ளசு டிசி -8 .

கருடா என்ற பெயர் இந்து நம்பிக்கையின்படி விஷ்ணுவின் வாகனமாக நம்பப்படுகிறது. 1949 இல் கருடா இந்தோனேசியா ஏர்வேசு என்று அறிமுகப்படுத்தப்பட்டது. "கருடா இந்தோனேசிய ஏர்வேசு" என்ற பெயரில் முதல் விமானம் 28 டிசம்பர் 1949 ஜகார்த்தாவிலிருந்து யோக்ஜர்த்தாவுக்கு சேவை தொடங்கியது அதில் இந்தோனேசிய தலைவர் சுகர்ணோவை பயணம் செய்து தொடங்கி வைத்தார்.[6]

தொடர்ச்சியான வளர்ச்சி (1970 - 90)[தொகு]

1977 ஆம் ஆண்டில் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் கருடா இந்தோனேசியாவின் டக்ளசு டிசி -10-30

கடினமான காலம் (1996-2004)[தொகு]

ஐரோப்பிய ஒன்றியம் தடை (2007-2009)[தொகு]

சூன் 2007 இல் ஐரோப்பிய ஒன்றியம் கருடா இந்தோனேசியாவையும், மற்ற அனைத்து இந்தோனேசிய விமான நிறுவனங்களையும் அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் விமான சேவையை தடை விதித்தது.[7][8] அந்த ஆண்டின் தொடக்கத்தில் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து தடை விதித்தாதுகள்.

சூலை 2009 இல் ஐரோப்பிய ஒன்றியம் தனது தடையை நீக்கியது.[9][10][11] அதன் பிறகு கருடா ஆம்ஸ்டர்டாம் மற்றும் பிற ஐரோப்பிய இடங்களுக்கும், அமெரிக்காவிற்கும் சேவையைகளை தொடங்கியது.[12]

தலைமை அலுவலகம்[தொகு]

கருடன் இந்தோனேஷியா அதன் தலைமை அலுவலகம் சுகர்ணோ-ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் உள்ள தாஙராங் செயல்பட்டு வருகிறது.[13][14][15][16] முந்தைய தலைமை அலுவலகம் மத்திய ஜகார்த்தாவில் உள்ள ஜகார்த்தாவின் நகர மையத்தில் இருந்தது.[17][18]

பயணம் செய்யும் நாடுகள்[தொகு]

கருடா இந்தோனேசியா 14 நாடுகளில் 96 இடங்களுக்கு (72 உள்நாட்டு மற்றும் 24 சர்வதேச) விமானங்களை சேவைகளை வழங்கி வருகிறது.[19]

படங்கள்[தொகு]


இந்தோனேசியா வானூர்தி சேவைகள் (2015)[20]

  லயன் ஏர் (41.6%)
  கருடா இந்தோனேசியா (23.5%)
  சிறீவிச்சயா ஏர் (10.4%)
  சிட்டி லிங் (8.9%)
  விங்சு ஏர் (4.7%)
  இந்தோனேசியா ஏர் ஏசியா (4.4%)
  Others (6.5%)

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Garuda Indonesia பரணிடப்பட்டது 2016-10-13 at the வந்தவழி இயந்திரம். garuda-indonesia.com (2016)
  2. "Contact Us". Garuda Indonesia. பார்க்கப்பட்ட நாள் 13 October 2016.
  3. 3.0 3.1 3.2 3.3 https://www.garuda-indonesia.com/files/pdf/investor-relations/financial-report/GIAA1209.pdf
  4. "Garuda Indonesia is to be confirmed as the world's newest 5-Star Airline". Airlinequality.com. 11 December 2014. Archived from the original on 15 December 2014. பார்க்கப்பட்ட நாள் 1 February 2015.
  5. Casius, Gerard; Postma, Thijs (1986) (in Dutch). 40 jaar luchtvaart in Indië. Alkmaar. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9060139448. 
  6. "About". garuda-indonesia.com.
  7. "EU set to ban flights of Indonesia carriers". The New York Times. https://www.nytimes.com/2007/06/28/world/europe/28iht-airlines.5.6398202.html. 
  8. "Indonesian carriers banned from EU". http://www.upi.com/Business_News/Security-Industry/2007/06/28/Indonesian-carriers-banned-from-EU/UPI-60861183048659/. 
  9. "e-Travel Blackboard". e-Travel Blackboard. Archived from the original on 4 August 2012. பார்க்கப்பட்ட நாள் 22 January 2013.
  10. "Indonesian president delays European visit after flight ban: Asia World". Earthtimes.org. Archived from the original on 2 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 22 January 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. Sukarsono, Achmad. (15 July 2009) Garuda Indonesia May Fly to Europe After EU Lifts Ban (Update2). Bloomberg. Retrieved 25 November 2010.
  12. As Ban Is Lifted, Garuda Launches Expansion Plan | Embassy of Indonesia Ottawa பரணிடப்பட்டது 13 திசம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம். Indonesia-ottawa.org (15 July 2009). Retrieved 25 November 2010.
  13. "Organization & Group பரணிடப்பட்டது 26 ஏப்பிரல் 2011 at the வந்தவழி இயந்திரம்." Garuda Indonesia. Retrieved 22 June 2009. "Having a Head Office at the Soekarno-Hatta International Airport,"
  14. "Soekarno-Hatta must be expanded to meet passenger demand பரணிடப்பட்டது 2015-09-10 at the வந்தவழி இயந்திரம்." The Jakarta Post. Wednesday 1 September 2010. Retrieved 16 September 2010. "In this August, 2010 file photo passengers crowd the domestic terminal at Soekarno-Hatta International Airport in Tangerang, Banten."
  15. "Garuda Indonesia Head Office பரணிடப்பட்டது 21 சூன் 2013 at the வந்தவழி இயந்திரம்." Garuda Indonesia. Retrieved 6 June 2013. "Jl. M1. Area Perkantoran Gedung Garuda City Center, Soekarno-Hatta Internasional Airport Cengkareng 19120-Indonesia P.O.Box 1004"
  16. "PRESIDENT SUSILO BAMBANG YUDHOYONO OFFICIALLY OPENS NEW HEAD OFFICE AND THE UNVEILING OF NEW GARUDA INDONESIA CONCEPT OF SERVICE பரணிடப்பட்டது 31 திசம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம்." Garuda Indonesia. Thursday 23 July 2009. Retrieved 16 September 2010.
  17. "World Airline Directory." Flight International. 3–9 April 1996. 60. "jl Merdeka Selatan 13, Jakarta 10110, Indonesia"
  18. "Detail News பரணிடப்பட்டது 14 அக்டோபர் 2007 at the வந்தவழி இயந்திரம்." Garuda Indonesia. 11 October 2007. Retrieved 16 September 2010. "The Auction Committee PT. Garuda Indonesia (Persero) Gedung Garuda Indonesia, M Floor, Jl. Medan Merdeka Selatan 13, Jakarta Pusat, "
  19. "Garuda Indonesia Incar Tiga Rute Internasional Baru | Indo-Aviation | Aviation News Portal". Indo-Aviation. Archived from the original on 15 February 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-04-25. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  20. "Lion Loses Market Share as Air Travel Growth Slows". Jakarta Globe இம் மூலத்தில் இருந்து 5 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305112537/http://jakartaglobe.beritasatu.com/business/lion-loses-market-share-air-travel-growth-slows/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருடா_இந்தோனேசியா&oldid=3928596" இலிருந்து மீள்விக்கப்பட்டது