கதே பசிபிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கதே பசிபிக் அலது கேத்தே பசிபிக் (Cathay Pacific) ஹொங் கொங்கைத் தளமாகக் கொண்ட விமானசேவை நிறுவனமாகும். ஹொங் கொங்கின் தேசிய விமானசேவை நிறுவனமான இந்நிறுவனம் ஹொங் கொங் சர்வதேச விமான நிலையத்தைத் தளமாகக் கொண்டு இயங்குகின்றது. உலகின் 120 விமான நிலையங்களுக்கு பயணிகள், சரக்கு விமானப் பறப்புக்களை மேற்கொள்கிறது. 1946 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் ஸ்கைரக்ஸ் ஐந்து நட்சத்திர அங்கீகாரம் வழங்கிய் ஐந்து விமானசேவை நிறுவனங்களுள் ஒன்றாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதே_பசிபிக்&oldid=2864873" இருந்து மீள்விக்கப்பட்டது