1463
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1463 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1463 MCDLXIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1494 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2216 |
அர்மீனிய நாட்காட்டி | 912 ԹՎ ՋԺԲ |
சீன நாட்காட்டி | 4159-4160 |
எபிரேய நாட்காட்டி | 5222-5223 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1518-1519 1385-1386 4564-4565 |
இரானிய நாட்காட்டி | 841-842 |
இசுலாமிய நாட்காட்டி | 867 – 868 |
சப்பானிய நாட்காட்டி | Kanshō 4 (寛正4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1713 |
யூலியன் நாட்காட்டி | 1463 MCDLXIII |
கொரிய நாட்காட்டி | 3796 |
1463 (MCDLXIII) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மே – பொசுனியா இராச்சியம் உதுமானியரிடம் வீழ்ந்தது.
- மே 28 – இரண்டாம் முகம்மதுவின் மதச் சுதந்திரம் குறித்த உறுதிமொழி உதுமானியப் பேரரசு முழுவதும் செயல்படுத்தப்பட்டது.
- அக்டோபர் 8 – இங்கிலாந்தில் லான்காஸ்டர் மாளிகை மீதான ஆதரவை பிரான்சு விலக்கிக் கொண்டது.[1]
- முகம்மது ரும்ஃபா கனோவில் தனது ஆட்சியை ஆரம்பித்தார்.
- கஜபதி பேரரசு சந்திரகிரியைக் கைப்பற்றியது.
பிறப்புகள்
[தொகு]- இரண்டாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (இ. 1513)
இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Palmer, Alan; Palmer, Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 128–131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.