இரண்டாம் சாமராச உடையார்
இரண்டாம் சாமராச உடையார் (1463 - 1513) என்பவர் மைசூரின் மன்னராக 1478 முதல் 1513வரை இருந்தவர்.[1] இவர் மைசூர் மன்னரான முதலாம் திம்மராஜ உடையாரின் மகனாவார். தன் தந்தையின் மரணத்திற்கு பிறகு 1478 இல் பட்டத்திற்கு வந்தார். இவர் 1513 இல் இறந்தார்.
குறிப்புகள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2017-02-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170224124608/http://mysorepalace.gov.in/Wodeyar_Dynasty.htm.