வேப்பனபள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வேப்பனபள்ளி அல்லது வேப்பனஹள்ளி இது கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள ஊராகும் இது வேப்பனபள்ளி ஒன்றியத்தின் தலைநகராகவும் உள்ளது. இந்த ஒன்றியத்தில் 27 ஊராட்சிகள் உள்ளன.[1]இவ்வூர் மாவட்ட தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 22 கி.மீ தொலைவில் உள்ளது.[2]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேப்பனபள்ளி&oldid=2566072" இருந்து மீள்விக்கப்பட்டது