வாழ்வே மாயம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வாழ் வே மாயம்
இயக்குனர் ஆர். கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி
நடிப்பு கமல்ஹாசன்
ஸ்ரீதேவி
ஜெய்சங்கர்
பாலாஜி
ஜூனியர் பாலையா
பி.கே.ஆபிரகாம்
பிரதாப் கே. போத்தன்
வி.கோபாலகிருஷ்ணன்
அம்பிகா
மனோரமா
ஸ்ரீப்ரியா
சுகுமாரி
இசையமைப்பு கங்கை அமரன்
ஒளிப்பதிவு என். பாலகிருஷ்ணன்
படத்தொகுப்பு வி. சக்ரபாணி
வெளியீடு சனவரி 26, 1982
நாடு இந்தியா
மொழி தமிழ்

வாழ்வே மாயம் இயக்குனர் ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கிய தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 26-ஜனவரி-1982.