பரமன்குறிச்சி ஊராட்சி
| பரமன்குறிச்சி | |
| — ஊராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தூத்துக்குடி |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | விஜய்[2] |
| மாவட்ட ஆட்சியர் | விசு மகாஜன், இ. ஆ. ப [3] |
| ஊராட்சித் தலைவர் | |
| மக்களவைத் தொகுதி | தூத்துக்குடி |
| மக்களவை உறுப்பினர் | |
| சட்டமன்றத் தொகுதி | திருச்செந்தூர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை | 9,025 |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரமன்குறிச்சி ஊராட்சி (Paramankurichi Gram Panchayat), தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி வட்டத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.[6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 9025 பேர் ஆவர். இவர்களில் பெண்கள் 4962 பேரும் ஆண்கள் 4063 பேரும் உள்ளடங்குவர்.
இந்த ஊராட்சிக்குட்பட்ட சீயோன்நகரை சேர்ந்த திரு. பெ. பெவிஸ்டன் ( B. Beviston ) என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக சமயப்பணியோடு சமூக பணி, இலக்கிய பணி, ஊடக பணி உள்ளிட்ட நான்கு துறைகளில் மிக சிறப்பாக பணியாற்றியதற்காக அமெரிக்காவில் டெக்ஸஸ் மாநகரில் அமைந்துள்ள டேஸ்ப்ரிங் பல்கலைக் கழகம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் மலேசியாவிலுள்ள உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் சாதனைத் தமிழன்[7] என்ற விருதினை இவருக்கு வழங்கியுள்ளது. தமிழ் இலக்கிய உலகில் அரசு அங்கீகாரம் பெற்ற பிரபல அமைப்புகளால் தேசிய மற்றும் சர்வதேச அளவில் இலக்கியச் செம்மல், சேவரத்னா[8], பல்துறை கலைஞர், கிளான்டர்எக்ஸ் எழுத்தாளர்[9] விருது, ஊடகவியளாளர்[10] விருது, போன்ற உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ##பரமன்குறிச்சி விடுதலை போராட்ட வீரர்
பிறப்பு பொத்தரங்கன்விளை பரமன்குறிச்சி
திருமணம் பரமன்குறிச்சி
வேலை நெசவு ஜவுளி வியாபாரி
போராட்டம் ...குலசை போராட்டம்...இந்தியாவில் தமிழ்நாடு சுதந்திர போராட்டம் ஆங்காங்கே நடைபெற்றபோது.காங்கிரஸ் கட்சி சார்ந்த ஆறுமுகநேரி சந்தை திடல் Ktk கோசல்ராம் விடுதலை உணர்வு ஏற்படுத்தினார் அத பின் [Google search 1]
பரமன்குறிச்சி பொத்தரங்கன்விளை சார்ந்த மாதிரியான் எ வாதிரி சமுகம் சேர்ந்த நாகமணி வாதிரியர் குலசை போராட்டத்தில் இரத்தில் கையெழுத்து மூலம் விடுதலை உணர்வை வெளிபடுத்தினார்...[11]
குரும்பூர் இரயில் நிலையம் போராட்டம்
இதில் வெள்ளையர் உள்நாட்டு பருத்தி துணி நசுக்கபட்டணர்.இதனால் பரமற்குறிச்சி வாதிரி மக்கள் போராட்டம் கலந்து கொண்டனர்...[Google search 2]
அடிப்படை வசதிகள்
[தொகு]தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
| அடிப்படை வசதிகள் | எண்ணிக்கை |
|---|---|
| குடிநீர் இணைப்புகள் | 1852 |
| சிறு மின்விசைக் குழாய்கள் | 18 |
| கைக்குழாய்கள் | 64 |
| மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் | 26 |
| தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் | |
| உள்ளாட்சிக் கட்டடங்கள் | 44 |
| உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் | 18 |
| ஊருணிகள் அல்லது குளங்கள் | 2 |
| விளையாட்டு மையங்கள் | 1 |
| சந்தைகள் | |
| ஊராட்சி ஒன்றியச் சாலைகள் | 37 |
| ஊராட்சிச் சாலைகள் | 28 |
| பேருந்து நிலையங்கள் | |
| சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் | 23 |
சிற்றூர்கள்
[தொகு]இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[12]:
- பரமன்குறிச்சி
- பிள்ளையார்கோவில் தெரு
- கஸ்பா கீழத்தெரு
- சீயோன் நகர்
- வீரப்பநாடார்குடியிருப்பு
- என்.எஸ்.கே.தெரு
- சிங்கராயர்புரம்
- சமத்துவபுரம்
- பெருமாள்புரம்
- அரங்கன்விளை
- கரிசன்விளை
- குளத்தாங்கரைவிளை
- மறவன்விளை
- முந்திரிதோட்டம்
- முருகேசபுரம்
- பொத்தரங்கன்விளை
- சீருடையார்புரம்
- தோட்டத்தார்விளை
- ராஜமன்யபுரம்
- அய்யனார்நகர்
- கூழப்பெரியவன்விளை
- குருநாதபுரம்
- வடக்கு வெள்ளாளன்விளை
- வட்டன்விளை மானாடு
- பிச்சிவிளை
சான்றுகள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "உடன்குடி வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. Retrieved நவம்பர் 3, 2015.
- 1 2 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "சாதனை தமிழன் விருது, மலேசியா". TCN Press. Retrieved 2021-10-31.
- ↑ "சேவரத்னா விருது, சென்னை". TCN Press. Retrieved 2021-10-16.
- ↑ "எழுத்தாளர் விருது, கிளான்டர்எக்ஸ்". hindustan Metro. Retrieved 2022-01-28.
- ↑ "ஊடகவியளாளர் விருது, ஹரியானா". magic book of record. Retrieved 2021-11-02.
- ↑ வாதிரி, வாதிரி. [பரமன்குறிச்சி "வாதிரி போராட்டம்"]. வாதிரி.
{{cite web}}: Check|url=value (help) - ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.
<ref> tags exist for a group named "Google search", but no corresponding <references group="Google search"/> tag was found.