பயனர் பேச்சு:M.Muthuselvi

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், M.Muthuselvi, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- ஸ்ரீ (✉) 04:39, 1 மார்ச் 2021 (UTC)

March 2021[தொகு]

வணக்கம், M.Muthuselvi!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

-- Almighty34 (பேச்சு) 12:37, 2 மார்ச் 2021 (UTC)

வணக்கம், M.Muthuselvi!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--Almighty34 (பேச்சு) 06:24, 3 மார்ச் 2021 (UTC)

@M.Muthuselvi: நீங்கள்

மூலிகை மருத்துவம், மருத்துவ மூலிகைகள், மூலிகைகள் பட்டியல், மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு) போன்ற பக்கங்களை தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.புதிய கட்டுரைகள் கலைக்களஞ்சிய நடைமுறையிலும், தகுந்த மேற்கோள்களைச் சுட்டி தகவல்களைக் தாருங்கள்.நன்றி --Almighty34 (பேச்சு) 07:25, 6 மார்ச் 2021 (UTC)

Information icon தயவு செய்து கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத் தகுதியற்ற பக்கங்களை விக்கிபீடியாவில் எழுதவோ தொகுக்கவோ வேண்டாம். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். கட்டுரைகளை உருவாக்குவதற்குரிய மேலதிக விவரங்களுக்கு விக்கிப்பீடியா:முதல் கட்டுரையை அல்லது விக்கிப்பீடியா:பயிற்சி (தொகுத்தல்) என்பதை வாசியுங்கள். நீங்கள் கட்டுரை உருவாக்கல் வழிகாட்டியைப் பயன்படுத்தியும் புதிய கட்டுரைகளை உருவாக்கத் தொடங்கலாம். தங்களது சோதனை முயற்சிகளை தங்களது பிரத்தியேக மணல்தொட்டியில் மேற்கொள்ளலாம். நன்றி. AntanO (பேச்சு) 10:34, 14 மார்ச் 2021 (UTC)

Final warning இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.தேவையற்ற கட்டுரைகளை உருவாக்கினால். AntanO (பேச்சு) 19:24, 25 மார்ச் 2021 (UTC)

தானியங்கித் தமிழாக்கம்[தொகு]

--Kanags \உரையாடுக 07:59, 16 மார்ச் 2021 (UTC)

வேண்டுகோள்[தொகு]

நான் பதிவிடும் அனைத்து கட்டுரைகளும் சரியான உரை நடை இல்லாத காரணத்தினால் நீக்கப்பட்டு வருகின்றனர். நான் தவறான பதிவுகளையோ தேவையற்ற பதிவுகளையோ பதிவிடவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். இனி நான் நன்றாக பயிற்சி பெற்ற பின் கட்டுரைகளை பதிவடுகிறேன்.என்னை எச்சரிக்கை இன்றி தடை செய்து விடுவேன் என்று @AntanO: அவர்கள் பதிவிட்டுள்ளார். தயது செய்து தமிழில் கட்டுரையை எழுத நினைக்கும் ஆர்வலர்களை இப்படி கூற வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி --M.Muthuselvi (பேச்சு) 04:35, 26 மார்ச் 2021 (UTC)

May 2021[தொகு]

Stop icon with clock
உங்களுடைய பயனர் கணக்கு 1 மாதம் கால அளவிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஆக்க நோக்கில் இல்லாத தொகுப்புகளை தொடர்ந்து செய்ததால், இவ்வாறு செய்யப்பட்டது. தடை காலாவதியானதும், விக்கிப்பீடியாவின் வழிகாட்டுதலின் படி பயனுள்ள பங்களிப்பைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்களுடைய தடையை நீக்க தகுந்த காரணங்கள் இருப்பதாக நீங்கள் கருதினால், உங்களுடைய தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். உங்கள் உரையாடல் பக்கத்தில் உள்ள தடை அறிவிப்புக்கு கீழேயான, உங்களுடைய காரணத்தை சேர்க்கவும்: {{unblock|reason=Your reason here ~~~~}}.  Kanags \உரையாடுக 10:51, 3 மே 2021 (UTC)[பதிலளி]

தடை அறிவிப்பு[தொகு]

என்னுடைய கணக்கை முடக்கச் செய்ததன் காரணம் எமக்கு தெளிவாக இல்லை. நான் எந்த ஆக்க நோக்கில் இல்லாத தொகுப்புகளையும் தொகுக்கவில்லை. தற்போது நான் வீக்கியில் ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளையே தமிழ் மொழிபெயர்த்து கொண்டுள்ளேன் அது தவறா? அப்படி இருப்பின் என்னுடைய மொழிபெயர்ப்பை பாராட்டி எமக்கு மின்னஞ்சல் ஏன் அனுப்பட வேண்டும்? எனது பங்களிப்பில் ஏதேனும் பிழை இருப்பின் அதை பற்றி கூறாமலோ முன்னெச்சரிக்கை விடாமலோ என் கணக்கை முடக்குவது நியாயமா? தயவு கூர்ந்து எமக்கு விளக்கம் அளிக்க வேண்டும். நன்றி M.Muthuselvi (பேச்சு) 3 மே 2021 (UTC)

தானியங்கி கொண்டு மொழிபெயர்ப்பதில் தவறில்லை, ஆனால் அவை இயல்பாக இருக்க மனித உழைப்பும் தேவை. நீங்கள் முழுமையாக அல்லது 90% தானியங்கி கொண்டு மொழிபெயர்க்கிறீர்கள். ஏற்கெனவே உங்களுக்கு இது குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. நன்றி.--Kanags \உரையாடுக 12:02, 3 மே 2021 (UTC)[பதிலளி]

தமிழ் வீக்கிபீடியாவில் ஆங்கில கட்டுரையை விட தமிழ் கட்டுரைகள் குறைவாகவே உள்ளன. எனவே தமிழ் கட்டுரைகளை அதிகப்படுத்தும் நோக்கில் மட்டுமே நான் தமிழ் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் ஈடுப்பட்டுள்ளேன். வேறு எந்த தவறான நோக்கமும் இல்லை. நான் முதலாவது கட்டுரையை மொழிபெயர்க்கும் போதே தாங்கள் இதை கூறி இருந்தால் நான் அப்போதே இதை நிறுத்தி இருப்பேன். ஆகவே இனி இந்த தவறு நிகழாமல் பார்த்து கொள்கிறேன் எமது கணக்கை முடக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி M.Muthuselvi (பேச்சு) 06:38, 4 மே 2021 (UTC)[பதிலளி]

வணக்கம். எனது கணக்கின் முடக்க காலமான ஒரு மாத காலம் முடிந்து விட்டதால் என் கணக்கின் முடக்கநிலையை நீக்க வேண்டிகிறேன். நன்றி. M.Muthuselvi (பேச்சு)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

திரு நயகோட் சிவ நாராயண கோயில்[தொகு]

திரு நயகோட் சிவ நாராயண கோயில் என்ற கட்டுரை ஆங்கிலத்தில் திரு நயத்தோட் சிவ நாராயண கோயில் (Thiru Nayathode Siva Narayana Temple) என உள்ளது. நீங்கள் இட்ட தலைப்பு சரியா?.--Balu1967 (பேச்சு) 08:58, 15 சூலை 2021 (UTC)[பதிலளி]

தலைப்பு தவறு எனில் திருத்திக் கொள்ளவும். நன்றி M.Muthuselvi (பேச்சு)

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (12 செப்டம்பர் 2021)[தொகு]

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 9 போட்டியாளர்களுடன் 361 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 26 போட்டியாளர்களுடன் 337 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான ஸ்ரீதர் 143 கட்டுரைகளுடனும், பாலசுப்ரமணியன் 119 கட்டுரைகளுடனும் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பங்களிப்பாளர்கள் இணைந்தால், தமிழ் விக்கிப்பீடியா 1 ஆம் இடத்தில் இருப்பது உறுதியாகிவிடும்! ஸ்ரீதரினதும் பாலசுப்ரமணியன் பங்களிப்பு மிகவும் சிறப்பாகவுள்ளது. இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம். புள்ளிவிபரங்களை இங்கே காணலாம்.

வாழ்த்துக்கள், விக்கி பெண்களை நேசிக்கிறது

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (12 செப்டம்பர் 2021)[தொகு]

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 9 போட்டியாளர்களுடன் 361 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 26 போட்டியாளர்களுடன் 337 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான ஸ்ரீதர் 143 கட்டுரைகளுடனும், பாலசுப்ரமணியன் 119 கட்டுரைகளுடனும் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பங்களிப்பாளர்கள் இணைந்தால், தமிழ் விக்கிப்பீடியா 1 ஆம் இடத்தில் இருப்பது உறுதியாகிவிடும்! ஸ்ரீதரினதும் பாலசுப்ரமணியன் பங்களிப்பு மிகவும் சிறப்பாகவுள்ளது. இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம். புள்ளிவிபரங்களை இங்கே காணலாம்.

வாழ்த்துக்கள், விக்கி பெண்களை நேசிக்கிறது

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (19 செப்டம்பர் 2021)[தொகு]

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டம் முடிவடைய இன்னும் 12 நாட்கள் உள்ளன. தற்போது தமிழ் விக்கிப்பீடியா 11 போட்டியாளர்களுடன் 550 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 32 போட்டியாளர்களுடன் 514 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான ஸ்ரீதர் 225 கட்டுரைகளுடனும், பாலசுப்ரமணியன் 159 கட்டுரைகளுடனும் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம். புள்ளிவிபரங்களை இங்கே காணலாம்.

குறிப்பு: கட்டுரை நகர்த்தப்பட்டால், மறக்காமல் பவுண்டன் கருவியில் இணைத்துவிடுங்கள். ஆகவே, தலைப்பை மிகவும் சரியாகத் தேர்ந்தெடுங்கள். கட்டாயமாக, முக்கிய இலக்கண விதிகளை மீற வேண்டாம். மெய்யெழுத்திலும் ஆயுத எழுத்திலும் முதல் எழுத்து வருமாறு கட்டுரை எழுதுவதைத்தவிருங்கள். கட்டுரை குறைந்தது 2-3 வரையான நம்பகமான மூலங்களுடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள், விக்கி பெண்களை நேசிக்கிறது

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:M.Muthuselvi&oldid=3282724" இலிருந்து மீள்விக்கப்பட்டது