உள்ளடக்கத்துக்குச் செல்

நாடோஜா விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாடோஜா விருது (ஆங்கிலம்: Nadoja Award; கன்னடம்: ನಾಡೋಜ ಪ್ರಶಸ್ತಿ) என்பது இந்தியாவின் அம்பியில் உள்ள கன்னட பல்கலைக்கழகம், பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பங்காற்றியவர்களின் பங்களிப்புக்காகப் புகழ்பெற்ற நபர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு மதிப்புமிக்க விருது ஆகும்.[1] "நாடோஜா" என்ற சொல் ஆதிகவி பம்பாவை குறிப்பதாகும். அதாவது "நிலத்தின் ஆசிரியர்" என்று பொருள்.

விருது பெற்றவர்கள்

[தொகு]

நாடோஜா விருது பெற்றவர்கள்:

ஆண்டு விருதாளர் படம் துறை
1995 குவெம்பு இலக்கியம்
எஸ். நிஜலிங்கப்பா அரசியல்
கங்குபாய் ஹங்கல் இந்துசுதானி இசை
1996 பாட்டீல் புட்டப்பா[2] இதழியல்
பு. தி. நரசிம்மாச்சார் இலக்கியம்
1997 சிவராம காரந்த் இலக்கியம்
எஸ். கே. கரீம் கான் இலக்கியம், நாட்டுப்புறவியல் ஆய்வுகள்
1998 புட்டராஜ் கவாய் பாரம்பரிய இசை
ஓசூர் நரசிம்மய்யா கல்வி
பி. ஷேக் அலி
ஆர். எம். ஹடபட் கலை
வியாகரண தீர்த்த சந்திரசேகர் சாஸ்திரி இலக்கியம்
1999 ராஜ்குமார் கலை
ஜவரே கவுடா[3] இலக்கியம்
ஜார்ஜ் மைக்கேல் வரலாறூ
ஆர். சி. கிரேமத் மொழியியல்
2000 ஏ. என். மூர்த்தி ராவ் இலக்கியம்
2001 உடுப்பி ராமச்சந்திர ராவ் அறிவியல்
பீம்சேன் சோசி இசை
ஜி. எஸ். சிவருத்திரப்பா இலக்கியம்
கே. வெங்கட இலட்மம்மா நடனம்
2002 எச். எல். நாகே கவுடா இலக்கியம்
சென்னவீர கணவி இலக்கியம்
சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ் அறிவியல்
2003 கே. எஸ். நிசார் அகமது இலக்கியம்
சுபத்ரம்மா மன்சூர்[4] நாடகம்
எல். நாராயண ரெட்டி[5] விவசாயம்
சந்திரசேகர கம்பரா இலக்கியம்
கீதா நாகபூசண்[6] இலக்கியம்
ஜி. நாராயணன் இலக்கியம்
2004 எம். சித்தானந்த மூர்த்தி இலக்கியம்
ஜி. எஸ். காந்தே ராவ் கலை
சிரி அஜ்ஜி நாட்டுப்புற இசை
2005 க. வெங்கடசுப்பையா[7] அகராதியியல்
சி. பார்வதம்மா
சாரா அபூபக்கர் இலக்கியம்
எனகி பாலப்பா நாடகம்
நாகண்ண மோனப்பா படிகேரா சிற்பம்
பத்ரகிரி அச்யுத தாசு ஹரிகதா
2006 தாரோஜி எர்ரம்மா புர்ரகதா
சரோஜினி மகிசி அரசியல்
கம்பா நாகராஜையா இலக்கியம்
கயாரா கின்ஹன்னா ராய் இலக்கியம்
முதேனூர் சங்கண்ணா இலக்கியம்
2007 சாந்தராசா இலக்கியம்
எசு. ஆர். நாயக் சட்டம் மற்றும் நீதித்துறை
சித்தலிங்கையா இலக்கியம்
சுக்ரி பொம்மகவுடா நாட்டுப்புற இசை
2008 எல். பசவராஜு[8] இலக்கியம்
உ. இரா. அனந்தமூர்த்தி[8] இலக்கியம்
யாத்ரமனஹள்ளி தொட்டபரமப்பா[8] பொம்மலாட்டம்
கமலா ஹம்பனா[8] இலக்கியம்
சிறீனிவாசு அவனூர் இலக்கியம்
2009 சாலுமரத திம்மக்கா சமூக சேவை
சிகாரிபுரா இரங்கநாத ராவ் தொல்லியல்
டி.என். சங்கர் பட் மொழியியல்
வி.டி.கலே[9] நுண்கலை
முனி வெங்கடப்பா இலக்கியம்
2010 வீரேந்திர எக்டே[10] சேவை
மல்லேசப்பா மடிவாளப்பா கலபுர்கி[10] கல்வி
பரகுரு இராமச்சந்திரப்பா[10] திரைத்துறை
பி. பி. ஸ்ரீனிவாஸ்[10] இசை
அரிஜன பத்மம்மா[10] நாடகம்
2011 வி. எஸ். மலிமத்[1] சட்டம் & நீதித்துறை
எஸ். எல். பைரப்பா[1] இலக்கியம்
கே.ஜி.நாகராஜப்பா[1] இலக்கியம்
யெல்லவ்வா துர்கப்பா தொட்டப்பனவர்[1] நாட்டார் வழக்காற்றியல்
ஜி. சங்கர்[1] சமூக சேவை
பி. கே. எஸ். அய்யங்கார்[1] யோகா
2012 கே.பி. ராவ்[11] கணினி
பெலகல் வீரண்ணா[11] பொம்மலாட்டம்
பிரிஜேஷ் பட்டேல்[11] விளையாட்டு
பி. கே. சுமித்ரா[11] இசை
அன்னதானேசுவர் சுவாமி[11]
கோணல் பீமப்பா[11]
மகேஷ் ஜோசி[11]
தேவனூர் மகாதேவா[11] இலக்கியம்
2013 எஸ். கே. சிவக்குமார்[12] அறிவியல்
கோ சன்னபசப்பா[12] இலக்கியம்
என். சந்தோசு எக்டே[12] சட்டம் & நீதித்துறை
2015 எசு. ஆர். இராமசாமி[13][14] இலக்கியம் & ஊடகவியல்
பி.எஸ்.சங்கர்[13] மருத்துவ இலக்கியம்
எம். எச். கிருஷ்ணய்யா[13] இலக்கியம் & விமர்சனம்
2017 பி. டி. உருத்ரேசு[15] ஓமியோபதி
2018 ராஜீவ் தாராநாத்[16] பாரம்பரிய இசை
2019 மனு பாலிகர்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "6 get Nadoja awards". 20 December 2011. Archived from the original on 2018-04-07. பார்க்கப்பட்ட நாள் 2020-07-13.
  2. Special Correspondent (17 March 2020). "Patil Puttappa laid to rest with state honours in Haveri dist.". The Hindu. https://www.thehindu.com/news/national/karnataka/patil-puttappa-laid-to-rest-with-state-honours-in-haveri-dist/article31093517.ece. பார்த்த நாள்: 14 July 2020. 
  3. Liak A Khan (31 May 2016). "Javare Gowda fought for primacy to Kannada". The Hindu. https://www.thehindu.com/news/national/karnataka/javare-gowda-fought-for-primacy-to-kannada/article8669769.ece. பார்த்த நாள்: 14 July 2020. 
  4. Staff Correspondent (7 January 2004). "Subhadramma Mansur receives Nadoja Award". The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/subhadramma-mansur-receives-nadoja-award/article27548547.ece. பார்த்த நாள்: 13 July 2020. 
  5. Staff Reporter (14 January 2019). "Organic farmer Narayan Reddy passes away". The Hindu. https://www.thehindu.com/news/national/karnataka/organic-farmer-narayan-reddy-passes-away/article25995533.ece. பார்த்த நாள்: 14 July 2020. 
  6. Kumar Buradikatti (29 June 2020). "Noted Kannada novelist Geetha Nagabhushan passes away". The Hindu. https://www.thehindu.com/news/national/karnataka/noted-kannada-novelist-geetha-nagabhushan-passes-away/article31942453.ece. பார்த்த நாள்: 14 July 2020. 
  7. Staff Reporter (6 December 2018). "G. Venkatasubbaiah gets Bhasha Samman for South". The Hindu. https://www.thehindu.com/news/national/karnataka/g-venkatasubbaiah-gets-bhasha-samman-for-south/article25674909.ece. பார்த்த நாள்: 14 July 2020. 
  8. 8.0 8.1 8.2 8.3 "Bellary: 'Nadoja' Awards Announced". Daiji World. 25 December 2008. http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=55133&n_tit=Bellary:+'Nadoja'+Awards+Announced. பார்த்த நாள்: 15 December 2010. 
  9. M.Ahiraj (13 September 2015). "Another award for V.T. Kale". The Hindu. https://www.thehindu.com/news/national/karnataka/another-award-for-vt-kale/article7647294.ece. பார்த்த நாள்: 14 July 2020. 
  10. 10.0 10.1 10.2 10.3 10.4 Staff Correspondant (9 December 2010). "Five eminent personalities honoured with Nadoja Award". The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/Five-eminent-personalities-honoured-with-Nadoja-Award/article15585988.ece. பார்த்த நாள்: 14 July 2020. 
  11. 11.0 11.1 11.2 11.3 11.4 11.5 11.6 11.7 Special Correspondant (19 February 2013). "'Nadoja' conferred on K.P. Rao, seven others". The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/nadoja-conferred-on-kp-rao-seven-others/article4429842.ece. பார்த்த நாள்: 13 July 2020. 
  12. 12.0 12.1 12.2 "Three Chosen for Nadoja Award". தி இந்து. 17 December 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/three-chosen-for-nadoja-award/article5472450.ece. பார்த்த நாள்: 17 December 2013. 
  13. 13.0 13.1 13.2 Ramaswamy (7 March 2015). "Nadoja Award - The Hindu". News Article. http://www.thehindu.com/news/national/karnataka/three-to-get-nadoja-on-march-6/article6951303.ece. பார்த்த நாள்: 4 March 2015. 
  14. Ramaswamy (2 March 2015). "Nadoja Award". News Article. http://www.business-standard.com/article/pti-stories/nadoja-to-be-conferred-on-march-6-115030201321_1.html. பார்த்த நாள்: 4 March 2015. 
  15. Special Correspondent (21 April 2017). "Homoeopath Rudresh chosen for Nadoja award". The Hindu. https://www.thehindu.com/news/national/karnataka/homoeopath-rudresh-chosen-for-nadoja-award/article18165035.ece. பார்த்த நாள்: 14 July 2020. 
  16. Special Correspondent (8 March 2018). "Nadoja honour for sarod maestro Rajiv Taranath". The Hindu. https://www.thehindu.com/news/national/karnataka/nadoja-honour-for-sarod-maestro-rajiv-taranath/article22975755.ece. பார்த்த நாள்: 14 July 2020. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடோஜா_விருது&oldid=3920307" இலிருந்து மீள்விக்கப்பட்டது