எஸ். கே. சிவக்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எஸ். கே. சிவக்குமார்
பிறப்பு1953 (1953)
மைசூர், இந்தியா
இறப்பு13 ஏப்ரல் 2019 (அகவை 66)
பெங்களூர், இந்தியா
வாழிடம்Flag of India.svg இந்தியா
தேசியம்Flag of India.svg இந்தியர்
துறைவிண்வெளித் தொலைத்தொடர்பு
பணியிடங்கள்இயக்குனர், இச்ரோ செயற்கைக்கோள் மையம் (ISAC), இந்திய விண்வெளி ஆய்வு மையம்
கல்வி கற்ற இடங்கள்தொழில்நுட்ப இளநிலை மற்றும் அறிவியல் முதுநிலைப் பட்டங்கள் (இந்திய அறிவியல் கழகம்), பெங்களூரு
அறியப்படுவதுதொலை அளவியல்
விருதுகள்மைசூர் பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம், கர்நாடக மாநில நாள் விருது பெற்றவர்

முனைவர். எஸ். கே. சிவகுமார் (1953 – 13 ஏப்ரல் 2019) இந்திய அறிவியலாளரும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குனரும் ஆவார். இந்தியாவின் ஆளில்லா நிலவு துழாவுகை திட்டமான சந்திரயான்-1 செயலாக்கத்திற்குத் தேவையான தொலை அளவியல் கருவி அமைப்புக்களின் மேம்படுத்தல்களில் முதன்மை பங்காற்றினார். கர்நாடக மாநிலத்தின் மைசூரைச் சேர்ந்த சிவக்குமார் இந்தியாவின் ஆழ் விண்வெளி தொலைத்தொடர்பின் தந்தை எனக் கருதப்படுகிறார்.[1][2][3]

விருது[தொகு]

  • இஸ்ரோவில் முப்பத்திரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ள சிவக்குமாருக்கு கர்நாடக மாநில விருது 2008ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._கே._சிவக்குமார்&oldid=2729973" இருந்து மீள்விக்கப்பட்டது