கன்னட பல்கலைக்கழகம்
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1991 |
வேந்தர் | தவார் சந்த் கெலாட், கருநாடக ஆளுநர் |
துணை வேந்தர் | எஸ். சி. இரமேசு |
அமைவிடம் | , 15°17′3.4″N 76°29′22.7″E / 15.284278°N 76.489639°E |
வளாகம் | கிராமம் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
கன்னட பல்கலைக்கழகம் என்பது கர்நாடாகத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது 1991ம் ஆண்டு, கன்னட மொழி வளர்ச்சிக்காகத் தொடங்கப்பட்டது. கன்னட மொழி, இலக்கியம், மரபு, பண்பாடு, நாட்டுப்புறவியல், கர்நாடக இசை போன்றவை இங்கு முக்கிய இயல்களாக உள்ளன. இங்கு தமிழ்மொழி பட்டியப்படிப்பும் உண்டு.[1]
சான்றுகள்[தொகு]
- ↑ "Courses Offered - Kannada University". 2014-03-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-07-30 அன்று பார்க்கப்பட்டது.