தெற்காசிய மொழிகள்
Appearance
(தெற்கு ஆசிய மொழிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தெற்கு ஆசிய மொழிகள் என பல நூறு மொழிகள் உள்ளன. இந்தியாவில் பேசப்படும் தெற்கு ஆசிய மொழிகளில் 74% இந்திய-ஐரோப்பிய மொழிகள், 24% திராவிட மொழிக் குடும்பம், 1.2% ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் மற்றும் 0.6% திபெத்திய-பர்மிய மொழிகள் ஆகும். இந்தியாவில் 415 மொழிகள் இன்னும் பேச்சு வழக்கில் உண்டு.
இந்தியாவில் பேசப்படும் மொழிகள்
[தொகு]இந்தியாவில் பழைய மொழிகளாக தமிழ் மற்றும் சமஸ்கிருதம் மொழிகள் கருதப்படுகிறது. இந்தியாவில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, பெங்காலி மொழிகள் முக்கிய மொழிகளாக இருக்கிறது.
மொழிகள்
[தொகு]மேலும் பார்க்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Major Indian Languages பரணிடப்பட்டது 2007-01-01 at the வந்தவழி இயந்திரம்
- Ethnologue report
- Central Institute of Indian Languages
உலகின் பெரும்பகுதிகள் | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
|