"1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
354 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== அரையிறுதிப் போட்டி (Semi-Final): ==
சுப்பர்-6 நிலைப் போட்டிகளில் தெரிவான நியுசிலாந்து, பாக்கிஸ்தான், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அரையிறுதி ஆட்டத்திற்கு தெரிவாகின.
 
முதலாவது அரையிறுதி ஆட்டம் [[ஜுன் 16]] [[1999]] நியுசிலாந்து அணிக்கும், பாக்கிஸ்தான் அணிக்குமிடையில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய நியுசிலாந்து அணி 50 ஓவர் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 240 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பாடிய பாக்கிஸ்தான் அணி 47.3 ஓவர்களில் 1 விக்கட் இழப்பிற்கு 242 ஓட்டங்களைப் பெற்று இறுதி ஆட்டத்திற்குத் தெரிவானது. சஹீட் அன்வர் 148 பந்துகளில் 113 ஓட்டங்களைப் பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/652568" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி