சுராஜ் (இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
சி பராமரிப்பு using AWB
வரிசை 6: வரிசை 6:
}}
}}

'''சுராஜ்''' தமிழ்த் [[திரைப்பட இயக்குநர்]] ஆவார். இவர் அதிரடி கலந்த [[மசாலாப்படம்|மசாலா திரைப்படங்களுக்காக]] அறியப்படுகிறார்.<ref>http://www.jointscene.com/artists/Kollywood/Suraj/4266</ref> [[மூவேந்தர் (திரைப்படம்)|மூவேந்தர்]] திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரைப்படத்துறைக்கு இயக்குனராக அறிமுகமானார். [[குங்குமப்பொட்டுக்கவுண்டர் (திரைப்படம்)|குங்குமப்பொட்டுக்கவுண்டர்]], [[மருதமலை (திரைப்படம்)|மருதமலை]], [[படிக்காதவன் (2009 திரைப்படம்)|படிக்காதவன்]] போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

== திரைப்பட விபரம் ==
== திரைப்பட விபரம் ==
வரிசை 16: வரிசை 16:
| 1998 || ''[[மூவேந்தர் (திரைப்படம்)|மூவேந்தர்]]'' || [[தமிழ்]] || [[சரத்குமார்]], [[தேவயானி (நடிகை)|தேவயானி]] ||<ref>http://www.indolink.com/tamil/cinema/Reviews/articles/moovendhar.htm</ref>
| 1998 || ''[[மூவேந்தர் (திரைப்படம்)|மூவேந்தர்]]'' || [[தமிழ்]] || [[சரத்குமார்]], [[தேவயானி (நடிகை)|தேவயானி]] ||<ref>http://www.indolink.com/tamil/cinema/Reviews/articles/moovendhar.htm</ref>
|-
|-
| 1999 || ''[[சுயம்வரம் (1999 திரைப்படம்) |சுயம்வரம்]]'' || தமிழ் || முன்னணி தமிழ் நட்சத்திரங்கள் || சி. ஜி. சிராஜ் என்ற பெயரில் இயக்கியது.<br /> 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படம்.
| 1999 || ''[[சுயம்வரம் (1999 திரைப்படம்)|சுயம்வரம்]]'' || தமிழ் || முன்னணி தமிழ் நட்சத்திரங்கள் || சி. ஜி. சிராஜ் என்ற பெயரில் இயக்கியது.<br /> 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படம்.
|-
|-
| 2001 || ''[[குங்குமப்பொட்டுக்கவுண்டர் (திரைப்படம்)|குங்குமப்பொட்டுக்கவுண்டர்]]'' || தமிழ் || [[சத்யராஜ்]], [[ரம்பா]] ||''சாய் சுரேஷ்'' என்ற பெயரில் இயக்கியது.<ref>http://web.archive.org/web/20031128163826/http://www.chennaionline.com/location/kpg.asp</ref>

16:10, 24 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

சுராஜ்
பணிதிரைப்பட இயக்குநர்

சுராஜ் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் அதிரடி கலந்த மசாலா திரைப்படங்களுக்காக அறியப்படுகிறார்.[1] மூவேந்தர் திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரைப்படத்துறைக்கு இயக்குனராக அறிமுகமானார். குங்குமப்பொட்டுக்கவுண்டர், மருதமலை, படிக்காதவன் போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

திரைப்பட விபரம்

இயக்கிய திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் மொழி நடித்தவர்கள் குறிப்புகள்
1998 மூவேந்தர் தமிழ் சரத்குமார், தேவயானி [2]
1999 சுயம்வரம் தமிழ் முன்னணி தமிழ் நட்சத்திரங்கள் சி. ஜி. சிராஜ் என்ற பெயரில் இயக்கியது.
24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படம்.
2001 குங்குமப்பொட்டுக்கவுண்டர் தமிழ் சத்யராஜ், ரம்பா சாய் சுரேஷ் என்ற பெயரில் இயக்கியது.[3]
2003 மிலிட்டரி தமிழ் சத்யராஜ், ரம்பா சாய் சுரேஷ் என்ற பெயரில் இயக்கியது.
2006 தலைநகரம் தமிழ் சுந்தர் சி., வடிவேலு, பிரகாஷ் ராஜ் [4]
2007 மருதமலை தமிழ் அர்ஜுன், நாசர் [5]
2009 படிக்காதவன் தமிழ் தனுஷ், சுமன், பிரதாப் போத்தன் [6]
2011 மாப்பிள்ளை தமிழ் தனுஷ், விவேக் [7]
2013 அலெக்ஸ் பாண்டியன் தமிழ் கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் [8]
2015 சகலகலா வல்லவன் தமிழ் ஜெயம் ரவி, திரிஷா, அஞ்சலி

எழுதிய திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் மொழி நடித்தவர்கள் குறிப்புகள்
1999 உனக்காக எல்லாம் உனக்காக தமிழ் கார்த்திக், ரம்பா, கவுண்டமணி

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுராஜ்_(இயக்குநர்)&oldid=2705008" இலிருந்து மீள்விக்கப்பட்டது