மூவேந்தர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூவேந்தர்
குறுந்தகுடு அட்டை
இயக்கம்சுராஜ்
தயாரிப்புN. Vishnuram
திரைக்கதைசுராஜ்
இசைசிற்பி
நடிப்பு
ஒளிப்பதிவுஆர்எம் ராமநாத் செட்டி
படத்தொகுப்புபி எஸ் வாசு
Saleem
கலையகம்கங்கா கௌரி பிரொடக்சன்
வெளியீடு12 January 1998
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சுராஜ் இயக்கத்தில் 1998ம் ஆண்டு வெளிவந்த மூவேந்தர் திரைப்படம் முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாகும். இந்தப்படத்தில் சரத்குமார் கதாநாயகனாகவும், தேவயானி கதாநாயகியாகவும் நடித்திருந்தார்கள். எம் என் நம்பியார் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.[1][2][3]

நடிப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Find Tamil Movie Moovendhar". jointscene.com. 2009-08-31 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-04-16 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Filmography of moovendhar". cinesouth.com. 2012-04-16 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]