"பயனர் பேச்சு:AntanO" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,566 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
:எது கடமை? தேவையற்ற உரையாடலைத் தவிர்க்கவும். என் பேச்சுப்பக்கத்தில் தேவையற்ற பேச்சுத் தொடர்ந்தால் நானும் அமைதியாக பதில் கூறிக் கொண்டிருக்கப்போவதில்லை. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 20:49, 6 செப்டம்பர் 2018 (UTC)
 
::{{ping|Tamiledition}} அருள்கூர்ந்து விக்கிப்பீடியா போன்ற பொது இடங்களில் பிரதேசவாதம் பேசுவதைத் தவிருங்கள். எற்கனவே இந்தப் பிரதேசவாதம் தான் நமது இனத்தை அழிவில் தள்ளியது. மேலும் தேவையில்லை. ஆக்கபூர்வமாகப் பங்களியுங்கள். விக்கிப்பீடியாவின் ஆரம்ப காலப் பங்களிப்புகளில் உருவான கட்டுரைகளில் பெரும்பாலானவை மேற்கோள்கள் இல்லாமல் எழுதப்பட்டவை. அதற்காக அவற்றை நாம் நீக்க முடியாது. அவற்றை தகுந்த மேற்கோள்கள் கொண்டு திருத்தி எழுத வேண்டும். ஆனால் நமக்கு ஆள்பலம் போதாது. அவ்வப்போது சில கட்டுரைகள் திருத்தப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன. நன்றி.--[[பயனர்:Kanags|Kanags]] ([[பயனர் பேச்சு:Kanags|பேச்சு]]) 08:32, 7 செப்டம்பர் 2018 (UTC)
 
== நடப்புச் செய்திகள் ஒரு கேள்வி? ==
1,15,979

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2573987" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி