கொடிப்பசலை
கொடிப்பசலை Malabar spinach | |
---|---|
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Basella |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/BasellaB. alba |
இருசொற் பெயரீடு | |
Basella alba L. | |
வேறு பெயர்கள் [1] | |
|

பிலிப்பீன்சில் ஆழ்ந்த சிவப்பு மற்றும் ஊதா நிறமுள்ள தண்டுகளைக் கொண்ட கொடிப்பசலை
ஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz) | |
---|---|
ஆற்றல் | 79 kJ (19 kcal) |
3.4 g | |
0.3 g | |
புரதம் | 1.8 g |
உயிர்ச்சத்துகள் | |
உயிர்ச்சத்து ஏ | (50%) 400 μg |
தயமின் (B1) | (4%) 0.05 mg |
ரிபோஃபிளாவின் (B2) | (13%) 0.155 mg |
நியாசின் (B3) | (3%) 0.5 mg |
உயிர்ச்சத்து பி6 | (18%) 0.24 mg |
இலைக்காடி (B9) | (35%) 140 μg |
உயிர்ச்சத்து சி | (123%) 102 mg |
நுண்ணளவு மாழைகள் | |
கல்சியம் | (11%) 109 mg |
இரும்பு | (9%) 1.2 mg |
மக்னீசியம் | (18%) 65 mg |
மாங்கனீசு | (35%) 0.735 mg |
பாசுபரசு | (7%) 52 mg |
பொட்டாசியம் | (11%) 510 mg |
துத்தநாகம் | (5%) 0.43 mg |
| |
Percentages are roughly approximated using US recommendations for adults. Source: USDA Nutrient Database |
கொடிப்பசலை (Basella alba) என்பது பசல்லேசேவி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொடித் தாவரமாகும். இது கீரையாகவும், மூலிகையாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு கொடிலை, கொடிப்பயலை, கொடிவசலை, பசளை, கொடியலை என வேறு பெயர்களும் உள்ளன.[2] இது வெப்பமண்டல ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் காணப்படுகிறது, இப்பகுதிகளில் இது பரவலாக கீரையாக பயன்படுத்தப்படுகிறது. இது இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்கு ஆசியா, நியூ கினியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட தாவரமாகும். இதன் இயற்கை வாழிடமாக சீனா, வெப்ப மண்டல ஆப்பிரிக்கா, பிரேசில், பெலிஸ், கொலம்பியா, மேற்கிந்தியத் தீவுகள், பிஜி மற்றும் பிரெஞ்சு பொலினீசியா ஆகியவை உள்ளன.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Kew World Checklist of Selected Plant Families, Basella alba
- ↑ டாக்டர் வி. விக்ரம் குமார் (28 மார்ச் 2018). "குளிர்ச்சி தரும் கொடிப்பசலை!". கட்டுரை. தி இந்து தமிழ். 2 மே 2018 அன்று பார்க்கப்பட்டது.