கொடிப்பசலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொடிப்பசலை
Malabar spinach
உயிரியல் வகைப்பாடு e
திணை: தாவரம்
உயிரிக்கிளை: பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை: மெய்இருவித்திலி
வரிசை: கரியோபிலாலெசு
குடும்பம்: Basellaceae
பேரினம்: Basella
இனம்: B. alba
இருசொற் பெயரீடு
Basella alba
L.
வேறு பெயர்கள் [1]
  • Basella rubra L.
  • Basella oleracea Landw.
  • Basella lucida L.
  • Basella japonica Burm.f.
  • Basella cordifolia Lam.
  • Basella nigra Lour.
  • Basella crassifolia Salisb.
  • Basella volubilis Salisb.
  • Basella ramosa J.Jacq. ex Spreng.
  • x Wall.
  • Gandola nigra (Lour.) Raf.
பிலிப்பீன்சில் ஆழ்ந்த சிவப்பு மற்றும் ஊதா நிறமுள்ள தண்டுகளைக் கொண்ட கொடிப்பசலை
கொடிப்பசலை பழங்களுடன்.
Vinespinach, (basella), raw
ஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz)
ஆற்றல்79 kJ (19 kcal)
3.4 g
0.3 g
புரதம்
1.8 g
உயிர்ச்சத்துகள்
உயிர்ச்சத்து ஏ
(50%)
400 μg
தயமின் (B1)
(4%)
0.05 mg
ரிபோஃபிளாவின் (B2)
(13%)
0.155 mg
நியாசின் (B3)
(3%)
0.5 mg
உயிர்ச்சத்து பி6
(18%)
0.24 mg
இலைக்காடி (B9)
(35%)
140 μg
உயிர்ச்சத்து சி
(123%)
102 mg
நுண்ணளவு மாழைகள்
கல்சியம்
(11%)
109 mg
இரும்பு
(9%)
1.2 mg
மக்னீசியம்
(18%)
65 mg
மாங்கனீசு
(35%)
0.735 mg
பாசுபரசு
(7%)
52 mg
பொட்டாசியம்
(11%)
510 mg
துத்தநாகம்
(5%)
0.43 mg

Percentages are roughly approximated using US recommendations for adults.
Source: USDA Nutrient Database

கொடிப்பசலை (Basella alba) என்பது பசல்லேசேவி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொடித் தாவரமாகும். இது கீரையாகவும், மூலிகையாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு கொடிலை, கொடிப்பயலை, கொடிவசலை, பசளை, கொடியலை என வேறு பெயர்களும் உள்ளன.[2] இது வெப்பமண்டல ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் காணப்படுகிறது, இப்பகுதிகளில் இது பரவலாக கீரையாக பயன்படுத்தப்படுகிறது. இது இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்கு ஆசியா, நியூ கினியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட தாவரமாகும். இதன் இயற்கை வாழிடமாக சீனா, வெப்ப மண்டல ஆப்பிரிக்கா, பிரேசில், பெலிஸ், கொலம்பியா, மேற்கிந்தியத் தீவுகள், பிஜி மற்றும் பிரெஞ்சு பொலினீசியா ஆகியவை உள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Kew World Checklist of Selected Plant Families, Basella alba
  2. டாக்டர் வி. விக்ரம் குமார் (28 மார்ச் 2018). "குளிர்ச்சி தரும் கொடிப்பசலை!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2 மே 2018. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடிப்பசலை&oldid=3867411" இலிருந்து மீள்விக்கப்பட்டது