கூராச்சுண்டு ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் கொயிலாண்டி வட்டத்தில் கூராச்சுண்டு ஊராட்சி அமைந்துள்ளது. இது பாலுசேரி மண்டலத்திற்கு உட்பட்டது. கூராச்சுண்டு, காயண்ணை, காந்தலாடு, சக்கிட்டப்பாறை ஆகிய ஊர்களைக் கொண்டது. இது 72.74 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

சுற்றியுள்ள இடங்கள்[தொகு]

  • தெற்கு‌ - பனங்காடு, கோட்டூர், தாமரசேரி ஊராட்சிகள்
  • வடக்கு - சக்கிட்டப்பாறை, கூத்தாளி, தரியோடு ஊராட்சிகள்
  • கிழக்கு - தரியோடு, தாமரசேரி ஊராட்சிகள், வயநாடு மாவட்டத்தில் உள்ள பொழுதன ஊராட்சி
  • மேற்கு - காயண்ணை, சக்கிட்டப்பாறை, கோட்டூர் ஊராட்சிகள்

வார்டுகள்[தொகு]

விவரங்கள்[தொகு]

மாவட்டம் கோழிக்கோடு
மண்டலம் பாலுசேரி
பரப்பளவு 72.74 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 16,111
ஆண்கள் 8229
பெண்கள் 7882
மக்கள் அடர்த்தி 221
பால் விகிதம் 958
கல்வியறிவு 93.51

சான்றுகள்[தொகு]