உள்ளடக்கத்துக்குச் செல்

கீழ்வைத்தியனான்குப்பம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீழ்வைத்தியனான் குப்பம் வட்டம் (K V Kuppam taluk), வேலூர் மாவட்டத்தின் காட்பாடி வட்டத்தில் உள்ள கீழ்வைத்தியனான் குப்பம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளைக் கொண்டு புதிய வருவாய் வட்டமாக 15 ஆகஸ்டு 2019 அன்று புதிதாக துவக்கப்படும் என தமிழக முதல்வர் இந்திய விடுதலைத் திருநாளன்று அறிவித்துள்ளார்.[1]. இப்புதிய வட்டம் வேலூர் மாவட்டத்தில் இருக்கும்.[2][3] [4]இவ்வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கீழ்வழித்துணையாங்குப்பம் ஊராட்சி ஆகும். இவ்வட்டத்தில் கே வி குப்பம் ஊராட்சி ஒன்றியம் செயல்படுகிறது. இவ்வட்டம் கீழ்வைத்தியனான்குப்பம் (சட்டமன்றத் தொகுதி)க்கு உட்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. `மூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம்’! - சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவிப்பு
  2. வேலூர் மாவட்டம் 3-ஆக பிரிப்பு - மாவட்டங்களும், தாலுக்காக்களும்
  3. புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு
  4. தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு