உள்ளடக்கத்துக்குச் செல்

கரியசந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரியசந்திரம்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

கரியசந்திரம் (Kariyasandiram) என்பது நெரிகம் ஊராட்சி,சூளகிரிவட்டம், கிருட்டிணகிரி மாவட்டம், தமிழ்நாடு மாநிலம், இந்தியாவைச் சேர்ந்த ஒரு சிற்றூர் ஆகும்‎[1].

அமைவிடம்

[தொகு]

கரியசந்திரம் கிருட்டிணகிரியில் இருந்து மேற்கில் 31 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 288 கி.மீ.தொலைவிலும் உள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-19. பார்க்கப்பட்ட நாள் 2015-07-04.
  2. http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Shoolagiri/Kariyasandiram
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரியசந்திரம்&oldid=3548058" இலிருந்து மீள்விக்கப்பட்டது