ஓரிக்கை
Jump to navigation
Jump to search
ஓரிக்கை காஞ்சிபுரம் மாவட்டம் , காஞ்சிபுரம் நகராட்சியின் ஒரு பகுதியாக உள்ளது. இது ஓரிக்கை ஊராட்சியாக இருந்து பின்னர் காஞ்சிபுரம் நகராட்சியின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது. இவ்விடம் பாலாறு மற்றும் வேகவதி ஆற்றின் இடையே அமையப்பெற்றுள்ளது இதன் சிறப்பாகும் .
இவ்விடம் மக்கள் அதிகம் வாழும் குடியுருப்பு பகுதியாகவும், கல்வி நிலையங்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களும் கொண்டுள்ளது.
இவ்விடத்தின் அஞ்சல் குறியிட்டு எண் 631502 ஆகும்.
ஓரிக்கை பாலாற்றங்கரையில் காஞ்சி மகா பெரியவரின் மணி மண்டபம் உள்ளது .