உள்ளடக்கத்துக்குச் செல்

உயிரணுவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிரணுவியல் அல்லது குழியவியல் (cytology) என்பது உயிரணுக்களைப் பற்றிய அறிவைத் தரும் கல்வியாகும். உயிரியல் கல்வியின் ஒரு துணைத் துறையாக உயிரணுவியல் திகழ்கின்றது. உயிரணுக்களின் கட்டமைப்பு, தொழிற்பாடு, வேதியல் மாற்றங்கள், நோய்களில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை இத்துறையில் ஆராயப்படுகின்றன. பயன்பாட்டைப் பொறுத்து இவை பின்வருமாறு மேலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன:

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரணுவியல்&oldid=2744687" இலிருந்து மீள்விக்கப்பட்டது