அகான்தசு
அகான்தசு | |
---|---|
![]() | |
Acanthus montanus | |
![]() | |
Acanthus hirsutus subsp. syriacus | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | கரு மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | பெருந்தாரகைத் தாவரம்
|
உயிரிக்கிளை: | |
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
இனக்குழு: | |
பேரினம்: | |
இனங்கள் | |
வேறு பெயர்கள் [1][2] | |
|
அகான்தசு (தாவரவியல் பெயர்: Acanthus, Bear's breeches) என்பது முண்மூலிகைக் குடும்பம் (Acanthaceae) என்ற பூக்கும் தாவரக் குடும்பத்தின் 207 பேரினங்களில் ஒன்றாகும்.[3] இப்பேரினத்தினைக் கண்டறிந்த தாவரவியலாளரை, L. என்ற தாவரவியல் பன்னாட்டு பெயர் சுருக்கத்தால் குறிப்பர்.[4] இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்காவின் ஆய்வகம், இத்தாவரியினம் குறித்து வெளியிட்ட முதல் ஆவணக் குறிப்பு, 1753 ஆம் ஆண்டு எனத் தெரிவிக்கிறது. இப்பேரினத்தின் இயற்கை வாழ்விடப் பரவலிடம் என்பது, தென்கிழக்கு, தென்நடு ஐரோப்பா, வட ஆத்திரேலியா, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிலுள்ளன. இதிலுள்ள பெரும்பான்மையானத் தாவர இனங்கள் மூலிகைகளாக அமைந்து, உலகின் பல நாட்டினரால் பயன் படுத்தப் படுகிறது.
வளரியல்பு
[தொகு]வெப்ப மண்டலங்களிலும், மிதவெப்ப மண்டலங்களிலும் அமைந்துள்ள, நடுநிலக் கடல் வடிநிலங்கள் முதல் ஆசியா வரை இவை காணப்படுகின்றன. இதன் தாவரங்கள், பல்வகைமைகளுடையத்(diversity) தாவரங்களாக அமைந்துள்ளன. கிரேக்கச் சொல்லான ἄκανθος, akanthos என்பது முள், பூ என்பதைக் குறிக்கிறது. மேலும், இத்தாவரங்களின் வடிவம், கொறிந்திய ஒழுங்கு [5][6] என்ற பழங்கட்டிடக்கலையை ஒத்து இருப்பதாலும், இப்பெயரைப் பெற்றது. இவை பல்லாண்டு வாழ்கின்ற இயல்புடையதாகவும், (perennial), அரிதான முட்புதர்செடியாகவும்(subshrub) விளங்குகின்றன. இதன் இலைகளில் முட்களும், முட்மஞ்சரியாகவும் (raceme) இருக்கின்றன. பூக்கள் வெள்ளை நிறத்துடன் அல்லது வெளிர் சிவப்புடனும் இருக்கின்றன. அவற்றின் உயர அளவு 0.4 முதல் 2 m (1.3 முதல் 6.6 அடி) என வேறுபட்டு காணப்படுகின்றன.
இப்பேரினத்தின் இனங்கள்
[தொகு]கியூ தாவரவியல் ஆய்வகம், இப்பேரினத்தின் இனங்களாக, 29 இனங்களை, பன்னாட்டு தாவரவியல் அமைப்புகளின் ஒத்துழைப்புகளோடு வெளியிட்டுள்ளது. அவை வருமாறு;—
- கழுதைப்பிட்டி, மூலிகை Acanthus ilicifolius
- அகான்தசு ஆர்போரெசு Acanthus arboreus
- அகான்தசு இபிராக்டீடசு Acanthus ebracteatus
- அகான்தசு இர்சுடசு Acanthus hirsutus
- அகான்தசு பாலிசுடாசைசு Acanthus polystachyus
- அகான்தசு மோலிசு Acanthus mollis
- அகான்தசுப் பால்கனியசு Acanthus hungaricus (புதிய பெயர்)
Acanthus balcanicus (முந்தையப் பெயர்) - Acanthus volubilis Wall.[7]
- Acanthus villaeanus De Wild.[8]
- Acanthus ueleensis De Wild.[9]
- Acanthus spinosus L.[10]
- Acanthus seretii De Wild.[11]
- Acanthus sennii Chiov.[12]
- Acanthus montanus (Nees) T.Anderson[13]
- Acanthus mayaccanus Büttner[14]
- Acanthus longibracteatus Kurz[15]
- Acanthus leucostachyus Wall. ex Nees[16]
- Acanthus latisepalus C.B.Clarke[17]
- Acanthus kulalensis Vollesen[18]
- Acanthus guineensis Heine & P.Taylor[19]
- Acanthus gaed Lindau[20]
- Acanthus flexicaulis Bremek.[21]
- Acanthus eminens C.B.Clarke[22]
- Acanthus dioscoridis L.[23]
- Acanthus caudatus Lindau[24]
- Acanthus caroli-alexandri Hausskn.[25]
- Acanthus carduaceus Griff.[26]
- Acanthus austromontanus Vollesen[27]
- Acanthus albus Debnath, B.K.Singh & P.Giri[28]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Acanthus L. உலகத் தாவரங்கள் இணைநிலை. Retrieved 26 January 2024.
- ↑ "Acanthus L." Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2009-01-23. Retrieved 22 பெப்பிரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Acanthaceae". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 பெப்பிரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Acanthaceae". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 பெப்பிரவரி 2024.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Acanthus". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 பெப்பிரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Acanthus". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 பெப்பிரவரி 2024.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ ἄκανθος. Liddell, Henry George; Scott, Robert; A Greek–English Lexicon at the Perseus Project. Harper, Douglas. "acanthus". Online Etymology Dictionary.
- ↑ Quattrocchi, Umberto (2000). CRC World Dictionary of Plant Names: A-C. CRC Press. p. 23. ISBN 978-0-8493-2675-2.
- ↑ "Acanthus volubilis". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 பெப்பிரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Acanthus volubilis". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 பெப்பிரவரி 2024.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Acanthus villaeanus". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 பெப்பிரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Acanthus villaeanus". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 பெப்பிரவரி 2024.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Acanthus ueleensis". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 பெப்பிரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Acanthus ueleensis". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 பெப்பிரவரி 2024.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Acanthus spinosus". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 பெப்பிரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Acanthus spinosus". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 பெப்பிரவரி 2024.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Acanthus seretii". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 பெப்பிரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Acanthus seretii". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 பெப்பிரவரி 2024.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Acanthus sennii". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 பெப்பிரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Acanthus sennii". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 பெப்பிரவரி 2024.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Acanthus montanus". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 பெப்பிரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Acanthus montanus". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 பெப்பிரவரி 2024.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Acanthus mayaccanus". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 பெப்பிரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Acanthus mayaccanus". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 பெப்பிரவரி 2024.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Acanthus longibracteatus". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 பெப்பிரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Acanthus longibracteatus". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 பெப்பிரவரி 2024.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Acanthus leucostachyus". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 பெப்பிரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Acanthus leucostachyus". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 பெப்பிரவரி 2024.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Acanthus latisepalus". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 பெப்பிரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Acanthus latisepalus". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 பெப்பிரவரி 2024.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Acanthus kulalensis". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 பெப்பிரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Acanthus kulalensis". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 பெப்பிரவரி 2024.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Acanthus guineensis". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 பெப்பிரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Acanthus guineensis". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 பெப்பிரவரி 2024.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Acanthus gaed". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 பெப்பிரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Acanthus gaed". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 பெப்பிரவரி 2024.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Acanthus flexicaulis". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 பெப்பிரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Acanthus flexicaulis". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 பெப்பிரவரி 2024.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Acanthus eminens". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 பெப்பிரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Acanthus eminens". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 பெப்பிரவரி 2024.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Acanthus dioscoridis". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 பெப்பிரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Acanthus dioscoridis". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 பெப்பிரவரி 2024.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Acanthus caudatus". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 பெப்பிரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Acanthus caudatus". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 பெப்பிரவரி 2024.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Acanthus caroli-alexandri". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 பெப்பிரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Acanthus caroli-alexandri". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 பெப்பிரவரி 2024.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Acanthus carduaceus". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 பெப்பிரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Acanthus carduaceus". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 பெப்பிரவரி 2024.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Acanthus austromontanus". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 பெப்பிரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Acanthus austromontanus". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 பெப்பிரவரி 2024.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Acanthus albus". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 பெப்பிரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Acanthus albus". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 பெப்பிரவரி 2024.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]- மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு) - ஏறத்தாழ 2000 தாவரவியல் பெயர்களின் பட்டியல்
வெளியிணைப்புகள்
[தொகு]