அகான்தசு மோலிசு
அகான்தசு மோலிசு | |
---|---|
Inflorescence of Acanthus mollis | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் Angiosperms |
தரப்படுத்தப்படாத: | Eudicots |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | Lamiales |
குடும்பம்: | முண்மூலிகைக் குடும்பம் Acanthaceae |
பேரினம்: | அகான்தசுத் தாவரப்பேரினம் Acanthus |
இனம்: | A. mollis |
இருசொற் பெயரீடு | |
Acanthus mollis L. | |
வேறு பெயர்கள் [1] | |
|
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
அகான்தசு இர்சுடசு (தாவரப் பாகுபாடு : Acanthus mollis) (ஆங்கிலம் : bear's breeches,,[2] sea dock[2] ) என்பது அகான்தசுத் தாவரப்பேரினத்தில் இருக்கும் ஒரு தாவர இனமாகும். தாவர வகைப்பாட்டியில் படி முண்மூலிகைக் குடும்பம் என்பதுள் அமைகிறது. வெப்ப மண்டலங்களிலும், மிதவெப்ப மண்டலங்களிலும் அமைந்துள்ள, நடுநிலக் கடல் வடிநிலங்கள் முதல் ஆசியா வரை இவை காணப்படுகின்றன. இதன் தாவரங்கள், பல்வகைமைகளுடையத்(diversity) தாவரங்களாக அமைந்துள்ளன. கிரேக்கச் சொல்லான ἄκανθος, akanthos என்பது முள், பூ என்பதைக் குறிக்கிறது. மேலும், இத்தாவரங்களின் வடிவம், கொறிந்திய ஒழுங்கு [3][4] என்ற பழங்கட்டிடக்கலையை ஒத்து இருப்பதாலும், இப்பெயரைப் பெற்றது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "The Plant List: A Working List of All Plant Species". 18 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 "USDA GRIN Taxonomy". 2 ஏப்ரல் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ ἄκανθος. Liddell, Henry George; Scott, Robert; A Greek–English Lexicon at the Perseus Project. Harper, Douglas. "acanthus". Online Etymology Dictionary.
- ↑ Quattrocchi, Umberto (2000). CRC World Dictionary of Plant Names: A-C. CRC Press. பக். 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8493-2675-2. https://books.google.com/books?id=esMPU5DHEGgC&.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
- மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு) - ஏறத்தாழ 2000 தாவரவியல் பெயர்களின் பட்டியல்