அகான்தசுப் பால்கனியசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அகான்தசுப் பால்கனியசு
Acanthus balcanicus02.jpg
Acanthus balcanicus
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
Angiosperms
தரப்படுத்தப்படாத: Eudicots
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Lamiales
குடும்பம்: முண்மூலிகைக் குடும்பம்
துணைக்குடும்பம்: Acanthoideae
சிற்றினம்: Acantheae
பேரினம்: அகான்தசு
Acanthus
இனம்: balcanicus
வேறு பெயர்கள்

Acanthus = Cheilopsis Alfred Moquin-Tandon[1]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

அகான்தசுப் பால்கனியசு (தாவரப் பாகுபாடு : Acanthus balcanicus) என்பது அகான்தசுத் தாவரப்பேரினத்தில் இருக்கும் ஒரு தாவர இனமாகும். தாவர வகைப்பாட்டியில் படி முண்மூலிகைக் குடும்பம் என்பதுள் அமைகிறது. வெப்ப மண்டலங்களிலும், மிதவெப்ப மண்டலங்களிலும் அமைந்துள்ள, நடுநிலக் கடல் வடிநிலங்கள் முதல் ஆசியா வரை இவை காணப்படுகின்றன. இதன் தாவரங்கள், பல்வகைமைகளுடையத்(diversity) தாவரங்களாக அமைந்துள்ளன. கிரேக்கச் சொல்லான ἄκανθος, akanthos என்பது முள், பூ என்பதைக் குறிக்கிறது. மேலும், இத்தாவரங்களின் வடிவம், கொறிந்திய ஒழுங்கு [2][3] என்ற பழங்கட்டிடக்கலையை ஒத்து இருப்பதாலும், இப்பெயரைப் பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Acanthus L.". Germplasm Resources Information Network. United States Department of Agriculture (2009-01-23). பார்த்த நாள் 2010-06-19.
  2. ἄκανθος. Liddell, Henry George; Scott, Robert; A Greek–English Lexicon at the Perseus Project. Harper, Douglas. "acanthus". Online Etymology Dictionary.
  3. Quattrocchi, Umberto (2000). CRC World Dictionary of Plant Names: A-C. CRC Press. பக். 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8493-2675-2. https://books.google.com/books?id=esMPU5DHEGgC&. 

இவற்றையும் பார்க்கவும்[தொகு]